Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : Vedha Female Part Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae Idhu munnaalil undaana uravo Idhan mudivum engo yedhuvo Female Part Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae Male Part Ennaadha inbam pennaaga vandhu Ennodu vaavendru solludhae Ennaadha inbam pennaaga vandhu Ennodu vaavendru solludhae Idhu munnaalil undaana uravo Idhan mudivum engo yedhuvo Male Part Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae Female Part Yaarendru ketkaadhadhaeno Yaaraanaal ennendru dhaano Yaarendru ketkaadhadhaeno Yaaraanaal ennendru dhaano Female Part Neraaga nindru yaarendru kettaal Kooraana vel paayum endro Neraaga nindru yaarendru kettaal Kooraana vel paayum endro Male Part Yaaraana podhenna kannae Naan unnum aanandha thaenae Yaaraana podhenna kannae Naan unnum aanandha thaenae Male Part Nee veru alla naan veru alla Verenna naan innum solla Nee veru alla naan veru alla Verenna naan innum solla Ini ennaalum nee ingu enakkae Ini ennaalum nee ingu enakkae Female Part En idhayam ellaam umakkae En idhayam ellaam umakkae Male Part Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae Female : Idhu munnaalil undaana uravo Idhan mudivum engo yedhuvo Both : Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae Kannaalae naan kanda kanamae Uyir kaadhal kondadhen manamae
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : வேதா பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே இது முன்னாளில் உண்டான உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே இது முன்னாளில் உண்டான உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே பெண் : யாரென்று கேட்காததேனோ யாரானால் என்னென்று தானோ யாரென்று கேட்காததேனோ யாரானால் என்னென்று தானோ பெண் : நேராக நின்று யாரென்று கேட்டால் கூரான வேல் பாயும் என்றோ நேராக நின்று யாரென்று கேட்டால் கூரான வேல் பாயும் என்றோ ஆண் : யாரான போதென்ன கண்ணே நான் உண்ணும் ஆனந்த தேனே யாரான போதென்ன கண்ணே நான் உண்ணும் ஆனந்த தேனே ஆண் : நீ வேறு அல்ல நான் வேறு அல்ல வேறென்ன நான் இன்னும் சொல்ல நீ வேறு அல்ல நான் வேறு அல்ல வேறென்ன நான் இன்னும் சொல்ல இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே பெண் : என் இதயம் எல்லாம் உமக்கே என் இதயம் எல்லாம் உமக்கே ஆண் : கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே பெண் : இது முன்னாளில் உண்டாண உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ இருவர் : கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: Vedha
Release information: From Parthiban Kanavu (1960 film) (1960) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Parthiban Kanavu (1960 film)
- Composer: Vedha