Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part Kannai nambaadhae { Unnai yemaatrum } (2) Nee kaanum thotram Unmai illaadhadhu Male Part Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu Male Part Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram Unmai illaadhadhu Male Part Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu Male Part { Kavalarae vesamitaal Kalvargalum vettruruvil Kanmunnae thonuvadhu Saathiyamae } (2) Male Part Kaathirundhu kalvaruku Kai vilangu pootividum Kannuku thonaadha Sathiyamae Male Part { Podum poi thirayai Kilithuvidum kaalam Puriyum appodhu Meiyaana kolam } (2) Male Part Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram { Unmai illaadhadhu } (2) Male Part Om muruga endru solli Ucharikum saamigalae Rudhraacha poonaigalaai Vaazhurenga Male Part Seemaangal porvaiyilae Saamanya makkalaiyae Yemaatri kondaatam Podureenga Male Part Poimai eppodhum Onguvadhum illai Unmai eppodhum Thoonkuvadhum illai Male Part Kannai nambaadhae Male Part { Pon porulai kandavudan Vandhavali marandhuvitu Kanmoodi pogiravar Pogatumae } (2) Male Part En manathai naan ariven En uravai naan maraven Edhuvana podhilum Aagatumae Male Part Nandri maravaadha Nalla manam podhum Endrum adhuvae en Moolathanam aagum Male Part Kannai nambaadhae { Unnai yemaatrum } (2) Nee kaanum thotram Unmai illaadhadhu Male Part Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்ணை நம்பாதே { உன்னை ஏமாற்றும் } (2) நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ஆண் : { காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோணுவது சாத்தியமே } (2) ஆண் : காத்திருந்து கள்வர்க்கு கை விலங்கு பூட்டி விடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே ஆண் : { போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம் } (2) ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது உண்மை இல்லாதது ஆண் : ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க ஆண் : சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை ஆண் : கண்ணை நம்பாதே ஆண் : { பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே } (2) ஆண் : என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் ஆண் : கண்ணை நம்பாதே { உன்னை ஏமாற்றும் } (2) நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Ninaithadhai Mudippavan (1974) · Lyricist: Pulamaipithan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Ninaithadhai Mudippavan
- Composer: M.S. Viswanathan