Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Vaarungadaa kelungadaa Kalyaana paattu hei hei Male Part Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Male Part Ponnaanganni keerai polae Pongum unthan idaiyai kandu mayakkam mayakkam melonguthu Female Part Nenaichchaa unakku adhuthaanaa Neeraada ponaen pinnaadi vanthu Ammaadi ammaadiyo Male : Ennaadi nee summayiru Kalayaanam aagum pinnaalae paaru Male Part Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Male Part Pullaanguzhal raagam polae Ullae pona kaaththu ippo Analaa varuthae ennaachchuthu Female Part Adhuthaan enakkum puriyalaiyae Sollunga neenga kaththukka venum Ammaadi ammaadiyo Male Part Bhoologamaam kailaasamaam Enennena undo Angellaam povom Male Part Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Female Part Thangaththula vairam vachchaa Angae vittu engae pogum Manasum manasum onnaachchuthu Male Part Sugamaa irukku unnai paaththaa Pollaatha udambu ennenna ketkkum Ammaadi ammaadiyo Female Part Kalyaanamaam vaipogamaam Katcheri melam thappaatha thaalam Male Part Kannaadi ramaiyyaa Female : Ada killaadi somaiyaa Both : Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa Both : Kannaadi ramaiyyaa Ada killaadi somaiyaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா வாருங்கடா கேளுங்கடா கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய் ஆண் : கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா ஆண் : பொன்னாங்கண்ணி கீரைபோலே பொங்கும் உந்தன் இடையைக் கண்டு மயக்கம் மயக்கம் மேலோங்குது பெண் : நெனச்சா உனக்கு அதுதானா நீராட போனேன் பின்னாடி வந்து அம்மாடி அம்மாடியோ..... ஆண் : என்னாடி நீ சும்மாயிரு கல்யாணம் ஆகும் பின்னாலே பாரு பெண் : கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா ஆண் : புல்லாங்குழல் ராகம் போலே உள்ளே போன காத்து இப்போ அனலா வருதே என்னாச்சுது பெண் : அதுதான் எனக்கும் புரியலையே சொல்லுங்க நீங்க கத்துக்க வேணும் அம்மாடி அம்மாடியோ..... ஆண் : பூலோகமாம் கைலாசமாம் என்னென்ன உண்டோ அங்கெல்லாம் போவோம் பெண் : கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா பெண் : தங்கத்துல வைரம் வச்சா அங்கே விட்டு எங்கே போகும் மனசும் மனசும் ஒண்ணாச்சுது ஆண் : சுகமா இருக்கு உன்னை பாத்தா பொல்லாத உடம்பு என்னென்ன கேக்கும் அம்மாடி அம்மாடியோ..... பெண் : கல்யாணமாம் வைபோகமாம் கச்சேரி மேளம் தப்பாத தாளம் ஆண் : கண்ணாடி ராமையா பெண் : அட கில்லாடி சோமையா இருவர் : வாருங்கடா கேளுங்கடா கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய் இருவர் : கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Oru Iravu Oru Paravai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Oru Iravu Oru Paravai
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan