Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female Part Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo Female Part Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam Female Part Kaayappatta maaman indru Kannurakkam kollavilla Sogappatta makkalukku Soru thanni sellavilla Yegappatta megam undu Mazhai pozhiya ullamillae Female Part Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female Part Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo Female Part Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Nee thaen vacha aththi pazham Mutham tharum muthu saram Female Part Thanni thandha megamindru Raththa thuli sindhudhadaa Kaaththirundha paanaikkullae Kanneer thuli ponguthadaa Veettu vilakkerivadharkku Kanneer….. ennai illaiyadaa Female Part Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female Part Aari raari raari raar roo Aari raari raari raar roo
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ ஆரிரோ ஆரிரரோ பெண் : ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம் நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம் பெண் : காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்லே பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ ஆரிரோ ஆரிரரோ பெண் : கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே நீ தேன் வச்ச அத்திப்பழம் முத்தம் தரும் முத்துச்சரம் பெண் : தண்ணீ தந்த மேகம் இன்று ரத்தத்துளி சிந்துதடா காத்திருந்தப் பானைக்குள்ளே கண்ணீர்த்துளி பொங்குதடா வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்......எண்ணையில்லையடா பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே பெண் : ஆரி ராரி ராரி ரார் ரோ ஆரி ராரி ராரி ரார் ரோ
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Thanneer Thanneer (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thanneer Thanneer
- Composer: M. S. Vishwanathan