Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa Engaeyo nee irunthaal idhayam punnaagum Paattai kettu mugaththai kaattu Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa Engaeyo nee irunthaal idhayam punnaagum Paattai kettu mugaththai kaattu Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa Female Part Munnerum paathaiyilae Mullirukkum anjaathae Sooriyanai moodi vaikka Megangalaal aagaathae Female Part Munnerum paathaiyilae Mullirukkum anjaathae Sooriyanai moodi vaikka Megangalaal aagaathae Female Part Sundeligal suththi ninnu Singaththathaan enna pannum Sundeligal suththi ninnu Singaththathaan enna pannum Ilanthalirae nee ezhunthu nillu Edhu varattum nee edhirththu nillu Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa Female Part Thanneeru illaama Thaththalikkum veraattam Ennai vittu nee ponaa Eththanaiyo poraattam Female Part Thanneeru illaama Thaththalikkum veraattam Ennai vittu nee ponaa Eththanaiyo poraattam Female Part Ennaalum intha manam Kannaa un nanthavanam Ennaalum intha manam Kannaa un nanthavanam Nee sirichchaa naan sirichchiruppaen Nee pirinjaa naan thudichchiruppaen Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa Engaeyo nee irunthaal idhayam punnaagum Paattai kettu mugaththai kaattu Female Part Kannaa vaa kannaa vaa Kaalam muzhuthum onnaa vaa Mannaa vaa mannaa vaa Mannil thavazhum vennilavaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும் பாட்டை கேட்டு முகத்தை காட்டு...... பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும் பாட்டை கேட்டு முகத்தை காட்டு...... பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா பெண் : முன்னேறும் பாதையிலே முள்ளிருக்கும் அஞ்சாதே சூரியனை மூடி வைக்க மேகங்களால் ஆகாதே பெண் : முன்னேறும் பாதையிலே முள்ளிருக்கும் அஞ்சாதே சூரியனை மூடி வைக்க மேகங்களால் ஆகாதே பெண் : சுண்டெலிகள் சுத்தி நின்னு சிங்கத்தத்தான் என்ன பண்ணும் சுண்டெலிகள் சுத்தி நின்னு சிங்கத்தத்தான் என்ன பண்ணும் இளந்தளிரே நீ எழுந்து நில்லு எது வரட்டும் நீ எதிர்த்து நில்லு....... பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா பெண் : தண்ணீரு இல்லாம தத்தளிக்கும் வேராட்டம் என்னை விட்டு நீ போனா எத்தனையோ போராட்டம் பெண் : தண்ணீரு இல்லாம தத்தளிக்கும் வேராட்டம் என்னை விட்டு நீ போனா எத்தனையோ போராட்டம் பெண் : எந்நாளும் இந்த மனம் கண்ணா உன் நந்தவனம் எந்நாளும் இந்த மனம் கண்ணா உன் நந்தவனம் நீ சிரிச்சா நான் சிரிச்சிருப்பேன் நீ பிரிஞ்சா நான் துடிச்சிருப்பேன் பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும் பாட்டை கேட்டு முகத்தை காட்டு...... பெண் : கண்ணா வா கண்ணா வா காலம் முழுதும் ஒண்ணா வா மன்னா வா மன்னா வா மண்ணில் தவழும் வெண்ணிலவா
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Vengaiyin Mainthan (1984) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vengaiyin Mainthan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan