Roman script
Kanna Unai Nambi Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Susheela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala. Singer : P. Susheela Music Director : Ghandasala Lyricist : Samudrala Female Part Kannaa unai nambhinenae Kannaa unai nambhinenae Vaan mughil vanna Kannaa unai nambhinenae Aalaai manimalar thaalaai Kannaa unai nambhinenae Female Part Kaaliya naagathin garvamae adanga Thaandavam aadiya yadhu baala ..aaa Kaaliya naagathin garvamae adanga Thaandavam aadiya yadhu baala Female Part Govardhana giri kudai eduthae un Govardhana giri kudai eduthae un Aanirai aandanai gopala….aaa..aa..aa Aanirai aandanai gopala Female Part Mann paalamudhan mayangida seidhidum Mann paalamudhan mayangida seidhidum Mohana murali lolaaa..aa..aaa Female Part Kannaa unai nambhinenae Vaan mughil vanna Kannaa unai nambhinenae Female Part Nin padha vindhanai maadhava mandhramae Nin padha vindhanai maadhava mandhramae Nin padha sevaiyae punniya poojaiyae Nin padha sevaiyae punniya poojaiyae Female Part Kannaa unai nambhinenae Vaan mughil vanna Kannaa unai nambhinenae Aalaai manimalar thaalaai Kannaa unai nambhinenae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : சமுத்ராலா பெண் : கண்ணா உனை நம்பினேனே கண்ணா உனை நம்பினேனே வான் முகில் வண்ணா கண்ணா உனை நம்பினேனே ஆளாய் மணிமலர் தாளாய் கண்ணா உனை நம்பினேனே பெண் : காளிய நாகத்தின் கர்வமே அடங்க தாண்டவம் ஆடிய யது பாலா ஆஆ காளிய நாகத்தின் கர்வமே அடங்க தாண்டவம் ஆடிய யது பாலா பெண் : கோவர்த்தன கிரி குடை எடுத்தே உன் கோவர்த்தன கிரி குடை எடுத்தே உன் ஆநிரை ஆண்டனை கோபாலா ஆஆஆ ஆநிரை ஆண்டனை கோபாலா பெண் : மண் பாலமுதன் மயங்கிட செய்திடும் மண் பாலமுதன் மயங்கிட செய்திடும் மோகனா முரளி லோலா ஆஆஆ.... பெண் : கண்ணா உனை நம்பினேனே வான் முகில் வண்ணா கண்ணா உனை நம்பினேனே பெண் : நின் பத விந்தனை மாதவ மந்த்ரமே நின் பத விந்தனை மாதவ மந்த்ரமே நின் பத சேவையே புண்ணிய பூஜையே... நின் பத சேவையே புண்ணிய பூஜையே... பெண் : என்னுயிரான தெய்வமே நீயே என்னுயிரான தெய்வமே நீயே மோகனா முரளி லோலா ஆஆஆ.... பெண் : கண்ணா உனை நம்பினேனே வான் முகில் வண்ணா கண்ணா உனை நம்பினேனே ஆளாய் மணிமலர் தாளாய் கண்ணா உனை நம்பினேனே
Song information
Singer: P. Susheela
Release information: From Vinayaka Chathurthi (1959) · Singer: P. Susheela · Lyricist: Samudrala · Music: Ghandasala
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vinayaka Chathurthi