Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part Kannaa { Neeyum naanumaa Kanna neeyum naanumaa } (2) Male Part { Kaalam Maarinaal gouravam Maarumaa } (2) Male Part Never Male Part Neeyum naanumaa Kanna neeyum naanumaa Male Part { Arivai Koduthadho Dhronarin gouravam } (2) Male Part Avar mel Thoduthadhae Arjunan gouravam Male Part { Nadanthadhu Andha naal mudinthadha Bharatham } (2) Male Part Naalaiya Bharatham yaar Adhan kaaranam Male Part Neeyum naanumaa Kanna neeyum naanumaa Male Part { Moondradi Man kettan vamanan Ulagilae } (2) Male Part Moondrena Vaithadho mannavan Thalaiyilae Male Part { Valartha En kannano Thandhaiyin nenjilae } (2) Male Part Maarum Avathaaramae Idhu thaan ulagilae Male Part Neeyum naanumaa Kanna neeyum naanumaa Male Part { Mannanin Gouravam chadhuranga Naduvilae Male Part Marikindra Senaiyo pillayin vadivilae } (2) Male Part Aagatum Paarkalam aatathin Mudivilae arubadhai Irubadhu velluma ulagilae
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்ணா { நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா } (2) ஆண் : { காலம் மாறினால் கௌரவம் மாறுமா } (2) ஆண் : நெவர் ஆண் : நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா ஆண் : { அறிவை கொடுத்ததோ துரோணரின் கௌரவம் } (2) ஆண் : அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் ஆண் : { நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம் } (2) ஆண் : நாளைய பாரதம் யாரதன் காரணம் ஆண் : நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா ஆண் : { மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே } (2) ஆண் : மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே ஆண் : { வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே } (2) ஆண் : மாறும் அவதாரமே இதுதான் உலகிலே ஆண் : நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா ஆண் : { மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே ஆண் : மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே } (2) ஆண் : ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே அறுபதை இருபது வெல்லுமா உலகிலே
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Gauravam (1973) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Gauravam
- Composer: M.S. Viswanathan