Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part Kannaa..aaa… Karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Unnai maruppaarillai Kandu veruppaarillai Ennai kandaalum porupparillai Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Unnai maruppaarillai Kandu veruppaarillai Ennai kandaalum porupparillai Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Female Part {Manamparkka maruppor mun Padaithai kannaa Niram parthu veruppor mun Koduthai kannaa} (2) Female Part Inam parthu enai serkka Marandhai kannaa… Inam parthu enai serkka Marandhai kannaa… Nalla idam parthu silaiyaaga Amarndhai kannaa…. Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Female Part {Ponnaana manam ondru Thandhai kannaa.. Adhil poo pondra ninaivondru Vaithai kannaa…} (2) Female Part Kann parkka mudiyaamal Maraithai kannaa.. Kann parkka mudiyaamal Maraithai kannaa.. Endha kadan theerkka Ennai nee padaithai kannaa Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae Unnai maruppaarillai Kandu veruppaarillai Ennai kandaalum porupparillai Female Part Kannaa..karumai nira kannaa Unnai kaanadha kannillaiyae….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணா...... கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே பெண் : { மனம்பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா } (2) பெண் : இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே பெண் : { பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா அதில் பூ போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா } (2) பெண் : கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை பெண் : கண்ணா...கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Naanum Oru Penn (1963) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Naanum Oru Penn
- Composer: M.S. Viswanathan