Roman script

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Kanmani appu….
Un kangalil uppu
Aabaththu kalam alaipolae paayum
Vaadaathe manam thaalaathae….
Female Part
Kanmani appu….
Female Part
Iravu endrum karupputhaan
Irakkam illaa idhayam pol
Iravu endrum karupputhaan
Irakkam illaa idhayam pol
Vidivelli polae nee vaazhanum
Vazhiyillai endraal irul moodidum
Thaagam enbaar thaagam theerumthaan
Female Part
Kanmani appu….
Un kangalil uppu
Aabaththu kalam alaipolae paayum
Vaadaathe manam thaalaathae….
Female Part
Kanmani appu….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்மணி அப்பு.....
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே......
பெண் : கண்மணி அப்பு.....
பெண் : இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
விடிவெள்ளி போலே நீ வாழணும்
வழியில்லை என்றால் இருள் மூடிடும்
தாகம் என்பார் தாகம் தீரும்தான்......
பெண் : கண்மணி அப்பு.....
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே......
பெண் : கண்மணி அப்பு.....

Song details

Music by: Ilayaraja

Release information: From Africavil Appu (1986) · Lyricist: Na. Kamarasan