Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Kanavil midhakkum idhayam muzhudhum Pudhu raagam uruvaagum Dhinam thorum ennathin inbathilae Engengum vannangalae Male Part Kanavil midhakkum idhayam muzhudhum Male Part Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Un ennangal engengum Oorkolam pogindra kaalam inikkum Male Part Kanavil midhakkum idhayam muzhudhum Male Part Un siru idhayam adhu undhan ulagam Un manam pola vilaiyaadu uravaadu Nee endrendrum engengum Kaangindra ellaamum inbam Whistling : …………………………..
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புது ராகம் உருவாகும் தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே எங்கெங்கும் வண்ணங்களே ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் ஆண் : ஏய்...இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ.....தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே ஏய்...இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ.....தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே உன் எண்ணங்கள் எங்கெங்கும் ஊர்க்கோலம் போகின்ற காலம் இனிக்கும் ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் ஆண் : உன் சிறு இதயம் அது உந்தன் உலகம் உன் மனம் போல விளையாடு உறவாடு நீ என்றென்றும் எங்கெங்கும் காண்கின்ற எல்லாமும் இன்பம்...... விசில் : ...................................
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Eera Vizhi Kaaviyangal
- Composer: Ilayaraja