Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kalyaanam aanavarae saukkiyamaa Kalyaanam aanavarae saukkiyamaa Ungal kannaana pen mayilum saukkiyamaa Kalyaanam aanavarae saukkiyamaa Ungal kannaana pen mayilum saukkiyamaa Female Part Pillai ondru petredukka Pirandha veedu sendraalae Pillai ondru petredukka Pirandha veedu sendraalae Enna pillai petraalo Enna peyar vaithaalo Female Part Kalyaanam… Kalyaanam aanavarae saukkiyamaa Ungal kannaana pen mayilum saukkiyamaa Female Part Kanni mugam kaana kaana Mayakkam vandhadhaa Adhai kaagidhathil ezhudhum podhum Thayakkam vandhadhaa Female Part Kanni mugam kaana kaana Mayakkam vandhadhaa Adhai kaagidhathil ezhudhum podhum Thayakkam vandhadhaa Female Part Ungal mugam enakkum kooda Mayakkam thandhadhu Ungal mugam enakkum kooda Mayakkam thandhadhu Naanum unmai kanden Indru mudhal urakkam varaadhu Female Part Kalyaanam… Kalyaanam aanavarae saukkiyamaa Ungal kannaana pen mayilum saukkiyamaa Female Part Pudhiya veettin kadhavugalai Thirandhu vaithenae Adhil poi uraithu vaadagaikku Kudi pugundhenae Female Part Pudhiya veettin kadhavugalai Thirandhu vaithenae Adhil poi uraithu vaadagaikku Kudi pugundhenae Female Part Indru idhaya veettin kadhavugalai Thirandhu vaippomaa Idhaya veettin kadhavugalai Thirandhu vaippomaa Naam iruvarumae Oruvaraagi kudiyiruppomaa Female Part Kalyaanam… Kalyaanam aanavarae saukkiyamaa Ungal kannaana pen mayilum saukkiyamaa Kalyaanam aanavarae saukkiyamaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கல்யாணம் ஆனவரே சௌக்யமா கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா பெண் : பிள்ளை ஒன்று பெற்றெடுக்க பிறந்த வீடு சென்றாளே பிள்ளை ஒன்று பெற்றெடுக்க பிறந்த வீடு சென்றாளே என்ன பிள்ளை பெற்றாளோ என்ன பெயர் வைத்தாளோ பெண் : கல்யாணம்.... கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா பெண் : கன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா அதை காகிதத்தில் எழுதும் போதும் தயக்கம் வந்ததா பெண் : கன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா அதை காகிதத்தில் எழுதும் போதும் தயக்கம் வந்ததா பெண் : உங்கள் முகம் எனக்கும் கூட மயக்கம் தந்தது உங்கள் முகம் எனக்கும் கூட மயக்கம் தந்தது நானும் உண்மை கண்டேன் இன்று முதல் உறக்கம் வராது பெண் : கல்யாணம்.... கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா பெண் : புதிய வீட்டின் கதவுகளை திறந்து வைத்தேனே அதில் பொய்யுறைத்து வாடகைக்கு குடி புகுந்தேனே புதிய வீட்டின் கதவுகளை திறந்து வைத்தேனே அதில் பொய்யுறைத்து வாடகைக்கு குடி புகுந்தேனே பெண் : இன்று இதய வீட்டின் கதவுகளை திறந்து வைப்போமா இன்று இதய வீட்டின் கதவுகளை திறந்து வைப்போமா நாம் இருவருமே ஒருவராகி குடியிருப்போமா பெண் : கல்யாணம்.... கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா கல்யாணம் ஆனவரே சௌக்யமா.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kumudham
- Composer: K. V. Mahadevan