Roman script
Singers : P. Susheela Music by : S. Balachandar Female Part Kalyana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa Kalyaana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa Female Part Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil Kandedutha kaalai illai endhan kaadhalar Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil Kandedutha kaalai illai endhan kaadhalar Pillai kolamudhal kummalamaai koodi vilaiyadi Kungumathai ittavarthaan endhan kaadhalar Female Part Kalyaana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa Female Part Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae Endha baedhathaiyum sutti katti pirikka ninaithaal
Paedhai manam thuduppadharkkum ellaiyillaiyae Ha ha ha haa ha ha haa Female Part Kalyaana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa Female Part Aadumoonjal pola nenjam aattam aaduthae Angum ingum avar mugamae thottram aaguthae Aadumoonjal pola nenjam aattam aaduthae Angum ingum avar mugamae thottram aaguthae Female Part Aadumoonjal pola nenjam aattam aaduthae Angum ingum avar mugamae thottram aaguthae Aadumoonjal pola nenjam aattam aaduthae Angum ingum avar mugamae thottram aaguthae Uyir koodu vittu koodu paaindhu koda ninaikudhae Konda aasai palithidavae kanavu kaanudhae Ha ha ha haa ha ha haa Female Part Kalyaana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa Kalyaana thirunaal Kanni vaazhvil oru naal Kaadhalukkae vettri tharum peru naal Ha ha ha haa ha ha haa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் கல்யாணத் திருநாள்... ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில் கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர் காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில் கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர் பிள்ளைக் கோலமுதல் கும்மாளமாய்க் கூடி விளையாடி குங்குமத்தை இட்டவர்தான் எந்தன் காதலர் பெண் : கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால் கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால் கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே எந்த பேதத்தையும் சுட்டிக் காட்டிப் பிரிக்க நினைத்தால் பேதை மனம் துடுப்பதற்கும் எல்லையில்லையே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே உயிர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட நினைக்குதே கொண்ட ஆசை பலித்திடவே கனவு காணுதே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா கல்யாணத் திருநாள் கன்னி வாழ்வில் ஒரு நாள் காதலுக்கே வெற்றி தரும் பெருநாள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
Song information
Singers: P. Susheela
Music by: S. Balachandar
Release information: From Avana Ivan (1962) · Singer: P. Susheela · Lyricist: V. Lakshmanan · Music: S. Balachandar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Avana Ivan
- Composer: S. Balachandar