Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Kalyaana chandhaiyilae

Oru pen paarkkum neramidhu

Aahaahaa endhan neramidhu

En ullam indrennai nee pen endradhu

Female Part

Kalyaana chandhaiyilae

Oru pen paarkkum neramidhu

Aahaahaa endhan neramidhu

En ullam indrennai nee pen endradhu

Female Part

Mannan kan pattu thanga kai pattu

Maalai soodum indha kanni karumbu

Mannan kan pattu thanga kai pattu

Maalai soodum indha kanni karumbu

Female Part

Andha sandhippu sindhum thithippu

Podhum podhum enum chinna arumbu

Mutham oru pakkam thandhaalum

Vetkam oru pakkam vandhaalum

Muthirai en maeni kaanattum

Nithirai en kannil aadattum

Oho aadattum aadattum

Female Part

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Female Part

Kalyaana chandhaiyilae

Oru pen paarkkum neramidhu

Aahaahaa endhan neramidhu

En ullam indrennai nee pen endradhu

Female Part

Chinna pen endru sollum sol ondru

Dhaagham theerndhu endhan mannan uraikka

Chinna pen endru sollum sol ondru

Dhaagham theerndhu endhan mannan uraikka

Female Part

Sorgam innendru pakkatthil nindru

Kaana vendum naanum sirikka

Ennam oru pakkam ponnaaga

Kannam iru pakkam punnaaga

Indha nilai kandu pennaaga

Ennai thunai kolvaar kannaaga

Oho kannaaga kannaaga

Female Part

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Aiyaiyaiyara aiyaraiyara

Female Part

Kalyaana chandhaiyilae

Oru pen paarkkum neramidhu

Aahaahaa endhan neramidhu

En ullam indrennai nee pen endradhu

Aahaahaahaahaa ohohohoho

Laalaalaalaalaalaalaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கல்யாண சந்தையிலே

ஒரு பெண் பார்க்கும் நேரமிது

ஆஹாஹா எந்தன் நேரமிது

என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது

பெண் : கல்யாண சந்தையிலே

ஒரு பெண் பார்க்கும் நேரமிது

ஆஹாஹா எந்தன் நேரமிது

என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது

பெண் : மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு

மாலை சூடும் இந்த கன்னி கரும்பு

மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு

மாலை சூடும் இந்த கன்னி கரும்பு

பெண் : அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு

போதும் போதும் எனும் சின்ன அரும்பு

முத்தமொரு பக்கம் தந்தாலும்

வெட்கமொரு பக்கம் வந்தாலும்

முத்திரை என் மேனி காணட்டும்

நித்திரை என் கண்ணில் ஆடட்டும்

ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்

பெண் : ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

பெண் : கல்யாண சந்தையிலே

ஒரு பெண் பார்க்கும் நேரமிது

ஆஹாஹா எந்தன் நேரமிது

என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது

பெண் : சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று

தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க

சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று

தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க

பெண் : சொர்க்கம் இன்னென்று பக்கத்தில் நின்று

காண வேண்டும் என நானும் சிரிக்க

எண்ணமொருபக்கம் பொன்னாக

கன்னம் இரு பக்கம் புண்ணாக

இன்ப நிலை கண்ட பெண்ணாக

என்னை துணை கொள்வார் கண்ணாக

அஹாஹா கண்ணாக கண்ணாக

பெண் : ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

ஐயையையர ஐயையையர

பெண் : கல்யாண சந்தையிலே

ஒரு பெண் பார்க்கும் நேரமிது

ஆஹாஹா எந்தன் நேரமிது

என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது

ஆஹாஹாஹ்ஹஹா ஓஹ்ஹஓஹோ

லாலலாலாலாலா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Kannadasan

Explore this song