Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Female Part Kalyana sandhaiyilae Kaadhal vilai poguma Kaadhal nilai maarivittaal Kappal moozhgi poguma Female Part Panam midhakkum thottathilae Pasamalar malaruma Pasa malar vaadi vittaal Paaladainthu poguma Female Part Kalyana sandhaiyilae Kaadhal vilai poguma Haa..aa…haa..aaa..haa..aaa..haaaa.. Female Part {Kadalai vaanam muthamidum Saera mudiyuma Malarai thendral muthamidum Manakka mudiyuma} (2) Female Part Iravai nilavu muthamidum Inaikka mudiyuma Iravai nilavu muthamidum Inaikka mudiyuma Nenjai nenjam vilakkivittaal Uravu vaazhumaa Female Part Kalyana sandhaiyilae Kaadhal vilai poguma Kaadhal nilai maarivittaal Kappal moozhgi poguma Female Part Haaa..aaa..haa..aaa…haa haaa Female Part {Neeyum naanum nadanthu vandhom Vaazhkai theruvilae Naesam nenjam pirinthadhellaam Nilaimai uruvilae} (2) Female Part Neenda karaigal vilagiyadhaal Nadhiyum odumae Neenda karaigal vilagiyadhaal Nadhiyum odumae Serndha manam pirindhadhellaam Vaazhvu perugavae Female Part Kalyana sandhaiyilae Kaadhal vilai poguma Kaadhal nilai maarivittaal Kappal moozhgi poguma Female Part Panam midhakkum thottathilae Pasamalar malaruma Pasa malar vaadi vittaal Paaladainthu poguma Female Part Kalyana sandhaiyilae Kaadhal vilai poguma
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா காதல் நிலை மாறிவிட்டால் கப்பல் மூழ்கி போகுமா பெண் : பணம் மிதக்கும் தோட்டத்திலே பாசமலர் மலருமா பாசமலர் வாடிவிட்டால் பாடல் நின்று போகுமா.. பெண் : கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா .. பெண் : {கடலை வானம் முத்தமிடும் சேர முடியுமா மலரை தென்றல் முத்தமிடும் மணக்க முடியுமா} (2) பெண் : இரவை நிலவு முத்தமிடும் இணைக்க முடியுமா இரவை நிலவு முத்தமிடும் இணைக்க முடியுமா நெஞ்சை நெஞ்சம் விலக்கிவிட்டால் உறவு வாழுமா... பெண் : கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா காதல் நிலை மாறிவிட்டால் கப்பல் மூழ்கி போகுமா பெண் : ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா .. பெண் : {நீயும் நானும் நடந்து வந்தோம் வாழ்க்கை தெருவிலே நேசம் நெஞ்சம் பிரித்ததெல்லாம் நிலைமை உருவிலே] (2) பெண் : நீண்ட கரைகள் விலகியதால் நதியும் ஓடுமே நீண்ட கரைகள் விலகியதால் நதியும் ஓடுமே சேர்ந்த மனம் பிரிந்ததெல்லாம் வாழ்வு பெருகவே.... பெண் : கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா காதல் நிலை மாறிவிட்டால் கப்பல் மூழ்கி போகுமா பெண் : பணம் மிதக்கும் தோட்டத்திலே பாசமலர் மலருமா பாசமலர் வாடிவிட்டால் பாடல் நின்று போகுமா.. பெண் : கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா..
Song details
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Vaali
Release information: From Then Mazhai (1966) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: T. K. Ramamoorthy
- Singer: P. Susheela
- Film / album: Then Mazhai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Vaali