Roman script

Singer : P. Susheela
Music by : V. S. Narasimhan
Female Part
Hae hae….
Female : Hae hae….
Female : Hae hae….
Female Part
………………
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naangal
Thaali kattavum kooli ketpathu
Chorus : Vetkam vetkam
Female Part
Thaali kattavum kooli ketpathu
Dharmamaanathingae
Sattam athaiyum paarththu kondu
Chorus : Shame Shame
Female Part
Sattam athaiyum paarththu kondu
Salaam poduthingae
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naangal
Female Part
………………
Female Part
Samsaara sumaigalai
Irakki vittom
Kanneerai kannai vittu
Thuraththi vittom
Chorus : Welldone
Female Part
Maappillai jaadhigalai
Maranthuvittom
Maangalyam paaramendru
Maruththuvittom
Chorus : Welldone
Female Part
Appaavaal thittapattom
Ammaavaal kuttappattom
Em kaigal kattapattom
Aanukku kattupattom
Innum ingae kanneer vittu
Nastappada istamillaiyae….hae….ae…
Female Part
Ho ho ho ho….
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naangal
Thaali kattavum kooli ketpathu
Chorus : Vetkam vetkam
Female Part
Thaali kattavum kooli ketpathu
Dharmamaanathingae
Sattam athaiyum paarththu kondu
Chrous : Shame Shame
Female Part
Sattam athaiyum paarththu kondu
Salaam poduthingae
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naangal
Female Part
………………
Female Part
Poovellam thaalikatti
Manapathillai
Endraalum poovukenna
Manamaa illai
Chorus : Once more
Female Part
Poovellam thaalikatti
Manapathillai
Endraalum poovukenna
Manamaa illai
Female Part
Enaalum paravaikku
Naraipathillai
Paravaikku maamiyaar
Iruppathillai
Chorus : Hahahahaa
Female Part
Kalyaana paaramillai
Kanneerin eeramillai
Maappillai peramillai
Naththanaar yaarumillai
Pattam petra pengal
Ingu palliyarai kaithi illaiyae hae….ae…
Female Part
Ho ho ho ho….
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naangal
Thaali kattavum kooli ketpathu
Chorus : Vetkam vetkam
Female Part
Thaali kattavum kooli ketpathu
Dharmamaanathingae
Female : Vetkam vetkam
Female : Sattam athaiyum paarththu kondu
Chorus : Shame Shame
Female Part
Sattam athaiyum paarththu kondu
Salaam poduthingae
Female Part
Kalyana agathigal naangal
Edhrkkum kalangaatha uvathigal naang
Female Part
Ohho
Female : Aehae
Female : Ohho
Female : Aehae hae….

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
பெண் : ஹே ஹே....
பெண் : ஹே ஹே....
பெண் : ஹே ஹே....
பெண் : .........................
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது
குழு : வெட்கம் வெட்கம்
பெண் : தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
குழு : ஷேம் ஷேம்
பெண் : சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்.....
பெண் : ............................
பெண் : சம்சார சுமைகளை
இறக்கிவிட்டோம்
கண்ணீரை கண்ணை விட்டு
துரத்திவிட்டோம்
குழு : வெல்டன்
பெண் : மாப்பிள்ளை ஜாதிகளை
மறந்துவிட்டோம்
மாங்கல்யம் பாரமென்று
மறுத்துவிட்டோம்
குழு : வெல்டன்
பெண் : அப்பாவால் திட்டப்பட்டோம்
அம்மாவால் குட்டுப்பட்டோம்
எம் கைகள் கட்டப்பட்டோம்
ஆணுக்கு கட்டுப்பட்டோம்
இன்னும் இங்கே கண்ணீர் விட்டு
நஷ்டப்பட இஷ்டமில்லையே........ஹே.....ஏ......
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ.......
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது
குழு : வெட்கம் வெட்கம்
பெண் : தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
குழு : ஷேம் ஷேம்
பெண் : சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்.....
பெண் : ...........................
பெண் : பூவெல்லாம் தாலிக் கட்டி
மணப்பதில்லை
என்றாலும் பூவுக்கென்ன
மணமா இல்லை
குழு : ஒன்ஸ்மோர்
பெண் : பூவெல்லாம் தாலிக் கட்டி
மணப்பதில்லை
என்றாலும் பூவுக்கென்ன
மணமா இல்லை
பெண் : எந்நாளும் பறவைக்கு
நரைப்பதில்லை
பறவைக்கு மாமியார்
இருப்பதில்லை
குழு : ஹஹஹஹா
பெண் : கல்யாண பாரமில்லை
கண்ணீரின் ஈரமில்லை
மாப்பிள்ளை பேரமில்லை
நாத்தனார் யாருமில்லை
பட்டம் பெற்ற பெண்கள்
இங்கு பள்ளியறை கைதி இல்லையே ஹே.....ஏ......
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ.......
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது
குழு : வெட்கம் வெட்கம்
பெண் : தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே
பெண் : வெட்கம் வெட்கம்
பெண் : சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
குழு : ஷேம் ஷேம்
பெண் : சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே
பெண் : கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்.....
பெண் : ஓஹோ
பெண் : ஏஹே
பெண் : ஓஹோ
பெண் : ஏஹே ஹே.......

Song details

Music by: V. S. Narasimhan

Release information: From Kalyana Agathigal (1985) · Lyricist: Vairamuthu