Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Solli thara venum Thottu thottu naayaganae Female Part Ullae irukku ho Undhan ninaivu ho oo Oru meththai ittu Pakkam varanum Male Part Kallathanamaaga Kannam vaitha kaadhaliyae Killi thara venum Ullam enum thaamaraiyae Chorus Thaa thadha Thaadhaadhaa thaadhaa Thaa thadha Thaadhaadhaa thaadhaa Thatta thatthadhaa thaa Thatta thatthadhaa thaa Thatta thattha thadha Thattha thatthaa Thatta thattha thadha Thattha thatthaa Male Part Koodu vittu koodu Paayavaa Aadi vittu meedhi kooravaa Female Part Paadi vittu neeyum Kooda vaa Kodi sugam naanum kooravaa Male Part Inba juram thaan Yerudhae Ellai varambai meerudhae Female Part Ennai marandhen Inba marundhae Ullathil ennathil Thithiththai podudhae Male Part Kallathanamaaga Kannam vaitha kaadhaliyae Killi thara venum
Ullam enum thaamaraiyae Male Part Ullae irukku ho Undhan ninaivu ho oo Indha thathai kili Muththam tharanum Female Part Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Solli thara venum Thottu thottu naayaganae Chorus Rooroo roorooroo roorooroo Rooroo roorooroo roo Rooroo roorooroo roorooroo Rooroo roorooroo Female Part Poothirundhu poovum Vaadudhae Kaathirundhu novum koodudhae Male Part Kaathirundhu neram Ponadhae Kaamanukkum mogam aanadhae Female Part Kanda kanavo kaadhalaa Kaadhal thalaivaa thoovalaa Male Part Ennai marandhen Inba marundhae Ullathil ennathil Thithiththai podudhae Female Part Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Male : Killi thara venum Ullam enum thaamaraiyae Female Part Ullae irukku ho Undhan ninaivu ho oo Male : Indha thathai kili Muththam tharanum Female Part Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Male : Killi thara venum Ullam enum thaamaraiyae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே சொல்லி தர வேணும் தொட்டு தொட்டு நாயகனே பெண் : உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ ஒரு மெத்தை இட்டு பக்கம் வரணும் ஆண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலியே கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே குழு : தா தாத ததாதா ததா தா தாத தாதாதா தாதா தட்ட ததததா தா தட்ட ததததா தா தட்ட தத்த தாத தத்த தத்தா தட்ட தத்த தாத தத்த தத்தா ஆண் : கூடு விட்டு கூடு பாயவா ஆடி விட்டு மீதி கூறவா பெண் : பாடி விட்டு நீயும் கூட வா கோடி சுகம் நானும் கூறவா ஆண் : இன்ப ஜுரம் தான் ஏறுதே எல்லை வரம்பை மீறுதே பெண் : என்னை மறந்தேன் இன்ப மருந்தே உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே ஆண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலியே கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே ஆண் : உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ இந்த தத்தை கிளி முத்தம் தரனும் பெண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே சொல்லி தர வேணும் தொட்டு தொட்டு நாயகனே குழு : ரூரூ ரூரூறூ ரூரூறூ ரூரூ ரூரூறூ ரூ ரூரூ ரூரூறூ ரூரூறூ ரூரூ ரூரூறூ பெண் : பூத்திருந்து பூவும் வாடுதே காத்திருந்து நோவும் கூடுதே ஆண் : காத்திருந்து நேரம் போனதே காமனுக்கும் மோகம் ஆனதே பெண் : கண்ட கனவோ காதலா காதல் தலைவா தூவலா ஆண் : என்னை மறந்தேன் இன்ப மருந்தே உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே பெண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே ஆண் : கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே பெண் : உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ ஆண் : இந்த தத்தை கிளி முத்தம் தரனும் பெண் : கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே ஆண் : கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ulle Veliye (1993) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ulle Veliye
- Composer: Ilayaraja