Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sarala Music by : T. V. Raju Male Part Kaalangalae kaalangalae Kaadhal isai padungalaen Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Male Part Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Male Part Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Engum inbam undu uyarum ennam kondu Ennaalum thunivodu munnaeri solluvom Male Part Kaalangalae Female : Ahaa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Lallaa Male : Padungalaen Female : Hmmmm Male : Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Male Part Ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Male Part Ho ho ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Aasaikillai vetkam anbukkillai panjam Alai aadum kadal oram vilaiyaadum nenjamae Male Part Kaalangalae Female : Lallaa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Ahaa Male : Padungalaen Female : Ohoo Male : Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சரளா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு ஆண் : காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம் ஆண் : காலங்களே பெண் : ஆஹா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : லாலா ஆண் : பாடுங்களேன் பெண் : ஹ்ம்ம்...ஹ்ம் ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஆண் : இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆண் : ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம் அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே ஆண் : காலங்களே பெண் : லாலா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : ஆஹா ஆண் : பாடுங்களேன் பெண் : ஓஹோ ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sarala
Music by: T. V. Raju
Release information: From Kanimuthu Paappa (1972) · Singer: S. P. Balasubrahmanyam and Sarala · Lyricist: Poovai Senguttavan · Music: T. V. Raju
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sarala
- Film / album: Kanimuthu Paappa
- Composer: T. V. Raju