Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sarala Music by : T. R. Pappa Female Part Laa… la laalalalalalaa… lalaa lalaa lalaa… Laalaa… lalalaa… Lalala lalala lalala lalala Lalala lalala lalaa lalalaa… lalalaa… Female Part Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae Male Part Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae Female Part Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka Male Part Aha haahaahaa… Aaha haahaahaa haa… haa… mm… mm… Female Part Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka Male Part En thangaiyin thunaiyai naan paarkka Andha inbathai nee paarkka Male Part Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae Male Part Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum Aha haahaahaa… Aaha haahaahaa haa… haa… ohoho… Male Part Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum Female Part Thiru naalukku varugindra Virundhinargal Avar paavaiyin uravinargal Female Part Neeyum varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae Female Part Munnavano aala maram Thambi mulaithu varum thenna maram Male Part Engal thottathil indru moondru maram Engal vaazhvae anbu mayam Female Part Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலாசுப்பிரமணியம் மற்றும் சரளா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : ............................ பெண் : வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே ஆண் : வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க ஆண் : அஹ ஹஹஹா..... அஹ ஹஹஹா ஹா....ஹா...ம்ம்....ம்ம்.... பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க ஆண் : என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க ஆண் : நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே ஆண் : மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் அஹ ஹஹஹா..... அஹ ஹஹஹா ஹா....ஹா....ஓஹ்ஹோ ஆண் : மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் பெண் : திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவையின் உறவினர்கள் பெண் : நீயும் வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே பெண் : முன்னவனோ ஆலமரம் தம்பி முளைத்து வரும் தென்னைமரம் ஆண் : எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மாயம் பெண் : நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sarala
Music by: T. R. Pappa
Release information: From Yaen (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sarala
- Film / album: Yaen
- Composer: T. R. Pappa