Roman script
Singers : A. M. Rajaa and P. Susheela Music by : T. R. Pappa Female Part Varuven naan unadhu Maaligaiyin vaasalukkae Yeno avasaramae Ennai azhaikkum vaanulagae Female Part Varuven naan unadhu Maaligaiyin vaasalukkae Male Part Kaadhalae kanvu ennum Kavidhai thannai vaazh naalil Kaadhalae kanvu ennum Kavidhai thannai vaazh naalil Or murai paadiyae Urangiduven un madiyil Or murai paadiyae Urangiduven un madiyil Yeno avasaramae ennai Azhaikkum vaanulagae Female Part Varuven naan unadhu Maaligaiyin vaasalukkae Female Part Endhan uyir kaadhalarai Irudhiyilae kannaalae Female Part Endhan uyir kaadhalarai Irudhiyilae kannaalae Endhan uyir kaadhalarai Irudhiyilae kannaalae Kandu naan vidai peravae Kaathiruppaai oru kanamae Kandu naan vidai peravae Kaathiruppaai oru kanamae Yeno avasaramae ennai Azhaikkum vaanulagae Male Part Varuven naan unadhu Maaligaiyin vaasalukkae Yeno avasaramae ennai Azhaikkum vaanulagae Female Part Varuven naan unadhu Maaligaiyin vaasalukkae Yeno avasaramae ennai Azhaikkum vaanulagae
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஆண் : காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ் நாளில் காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ் நாளில் ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில் ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில் ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே பெண் : எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே பெண் : எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே பெண் : எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே ஆண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Song information
Singers: A. M. Rajaa and P. Susheela
Music by: T. R. Pappa
Release information: From Mallika (1957 film) (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: A. M. Rajaa and P. Susheela
- Film / album: Mallika (1957 film)
- Composer: T. R. Pappa