Roman script
Kalaiyin Perumai Solla Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. Sarangapani. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by K. D. Santhanam. Singer : K. Sarangapani Music Director : S. M. Subbaih Naidu Lyricist : K. D. Santhanam Male Part Kalaiyin perumai solla pogumoo Solla pogumoo Andha kambanaalum endha kombanaalum Karppanaikiruppidamaai narppayan vilaikkum thooya Kalaiyin perumai solla pogumoo Solla pogumoo Male Part Silaiyai vanangum deivam aakumaeyada Verum silai adhai seidhavanai Devarudan saerkkumaeyadaa Ulagathaiyae urundaiyaakkumaeyadaa Indha muzhu unmaiyudan poiyai ondraai saerkkumaeyadaa Male Part Seermigum kalai yaaridam migha sirandhu Vilanguvadhu theriyuma Male Part Theriyudhungalae Male Part Azhagu deivam nadamaadum kalaikoyil Pazhagu munnae ennai paithiyamaakkiya Andha paavai meghala deviyin thaen mozhiyilae Vel vizhiyilae aval nadaiyilae min idaiyilae Kai vechilae peru moochilae Aval anga asaivil ellaam kalarasam Ponghi vazhiyudhadaa Male Part Aval kalaa devi naan kalaa devan Naan kalaingan aval kalaingi Endha kaalathilum emai pol oru Jodiyai kandathundoo ulaginilae Haa….haaa…haaa…haa…
தமிழ்
பாடகர் : கே. சாரங்கபாணி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் ஆண் : கலையின் பெருமை சொல்லப் போகுமோ சொல்லப் போகுமோ... அந்தக் கம்பனாலும் எந்தக் கொம்பனாலும் கற்பனைக்கிருப்பிடமாய் நற்பயன் விளைக்கும் தூய கலையின் பெருமை சொல்லப் போகுமோ சொல்லப் போகுமோ... ஆண் : சிலையை வணங்கும் தெய்வம் ஆக்குமேயடா வெறும் சிலை அதைச் செய்தவனை தேவருடன் சேர்க்குமேயடா உலகத்தையே உருண்டையாக்குமேயடா இந்த முழு உண்மையுடன் பொய்யை ஒன்றாய் சேர்க்குமேயடா ஆண் : சீர் மிகும் கலை யாரிடம் மிகச் சிறந்து விளங்குவது தெரியுமா ஆண் : தெரியாதுங்களே ஆண் : அழகுத் தெய்வம் நடமாடும் கலைக்கோயில் பழகு முன்னே என்னைப் பைத்தியமாக்கிய அந்தப் பாவை மேகலா தேவியின் தேன் மொழியிலே..... வேல்விழியிலே அவள் நடையிலே மின் இடையிலே கை வீச்சிலே பெருமூச்சிலே அவள் அங்க அசைவிலெல்லாம் கலாரசம் பொங்கி வழியுதடா...... ஆண் : அவள் கலாதேவி நான் கலா தேவன் நான் கலைஞன் அவள் கலைஞி எந்தக் காலத்திலும் எமைப் போலொரு ஜோடியைக் கண்டதுண்டோ உலகினிலே ஹா........ஹா.......ஹா......ஹா.......
Song information
Singer: K. Sarangapani
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. Sarangapani · Lyricist: K. D. Santhanam · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: K. Sarangapani
- Film / album: Kanniyin Kadhali