Roman script
Singers : Malasiya Vasudevan and K. S. Chithra Music by : Gangai Amaran Male Part Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannamma Adhu kodukkappora palan namakku pon amma Female Part Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannaiyaa Adhu kodukkappora palan namakku pon aiyaa Female Part Nallavangha manasu pola Nadhigal ingae payum Nanjaiyilae kadhir velanji Naanathoda saayum Male Part Nallavangha manasu pola Nadhigal ingae payum Nanjaiyilae kadhir velanji Naanathoda saayum Female Part Panjamillaiyae pasi illaiyae Vanjanai seiyum thuyar illaiyae Male : Andha kaalam varum neram Nenjil venaam ini sogam Adi maanae nee vaa vaa Female Part Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Male : Mannai nambhi vedhavedhappom kannamma Adhu kodukkappora palan namakku pon amma Male Part Vettithana pechukalaal Veenaa pochu naadu Vetkangetta manusanukkum Velanju tharudhu kaadu Female Part Vettithana pechukalaal Veenaa pochu naadu Vetkangetta manusanukkum Velanju tharudhu kaadu Male Part Mannu manasil baedhamillaiyae Vambhu vazhakku vaadham illaiyae Female : Idhu paasam konda boomi Nammai kaakkum idhu saami Edhirkaalam kai melae Male Part Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannamma Adhu kodukkappora palan namakku pon amma Female Part Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannaiyaa Adhu kodukkappora palan namakku pon aiyaa
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா பெண் : கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணய்யா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னய்யா பெண் : நல்லவங்க மனசு போல நதிகள் இங்கே பாயும் நஞ்சையிலே கதிர் வெளஞ்சு நாணத்தோட சாயும் ஆண் : நல்லவங்க மனசு போல நதிகள் இங்கே பாயும் நஞ்சையிலே கதிர் வெளஞ்சு நாணத்தோட சாயும் பெண் : பஞ்சமில்லையே பசியில்லையே வஞ்சனை செய்யும் துயர் இல்லையே ஆண் : அந்தக் காலம் வரும் நேரம் நெஞ்சில் வேணாம் இனி சோகம் அடி மானே நீ வா வா பெண் : கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு ஆண் : மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா ஆண் : வெட்டித்தன பேச்சுகளால் வீணாப் போச்சு நாடு வெட்கங்கெட்ட மனுஷனுக்கும் வெளஞ்சு தருது காடு பெண் : வெட்டித்தன பேச்சுகளால் வீணாப் போச்சு நாடு வெட்கங்கெட்ட மனுஷனுக்கும் வெளஞ்சு தருது காடு ஆண் : மண்ணு மனசில் பேதமில்லையே வம்பு வழக்கு வாதமில்லையே பெண் : இது பாசம் கொண்ட பூமி நம்மை காக்கும் இது சாமி எதிர்காலம் கை மேலே ஆண் : கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா பெண் : கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணய்யா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னய்யா
Song information
Singers: Malasiya Vasudevan and K. S. Chithra
Music by: Gangai Amaran
Release information: From Ini Oru Sudhanthiram (1987) · Lyricist: Jeeva Bharathy
Explore this song
- Singer: Malasiya Vasudevan and K. S. Chithra
- Film / album: Ini Oru Sudhanthiram
- Composer: Gangai Amaran