Roman script
Kadhal Tholvi Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : G. Govindarajulu Naidu Lyricist : A. Maruthakasi Female Part Hmm mmm mmmm Mmmm mmmmm Female Part Kaadhal tholvi kanda Kanniyin paadu thindattam Aval kannukkindha ulagam oru Kadunchirai kottam Female Part Kaadhal tholvi kanda Kanniyin paadu thindattam Female Part Kaalamellam irulae Aval irundhum illaa porulae Kaalamellam irulae Aval irundhum illaa porulae Female Part Kavalaiyinaal anuanuvaai Karaiyum aval udalae Female Part Solai nizhalai pirindhu Sugavasamadhanai izhandhu Paalaivanathil sanjarikkum Paravai aavaal avalae Female Part Kaadhal tholvi kanda Kanniyin paadu thindattam Aval kannukkindha ulagam oru Kadunchirai kottam Female Part Kaadhal tholvi kanda Kanniyin paadu thindattam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ......... பெண் : காதல் தோல்வி கண்ட கன்னியின் பாடு திண்டாட்டம் அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு கடுஞ்சிறைக் கோட்டம்...... பெண் : காதல் தோல்வி கண்ட கன்னியின் பாடு திண்டாட்டம் பெண் : காலமெல்லாம் இருளே அவள் இருந்தும் இல்லாப் பொருளே காலமெல்லாம் இருளே அவள் இருந்தும் இல்லாப் பொருளே பெண் : கவலையினால் அணுஅணுவாய் கரையும் அவள் உடலே பெண் : சோலை நிழலைப் பிரிந்து சுகவாசமதனை இழந்து பாலைவனத்தில் சஞ்சரிக்கும் பறவை ஆவாள் அவளே......... பெண் : காதல் தோல்வி கண்ட கன்னியின் பாடு திண்டாட்டம் அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு கடுஞ்சிறைக் கோட்டம்...... பெண் : காதல் தோல்வி கண்ட கன்னியின் பாடு திண்டாட்டம்
Song information
Singer: P. Susheela
Release information: From Raja Bakthi (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Raja Bakthi