Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja and M. S. Viswanathan Male Part Kadhal ninaivae kanavae Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male Part Kadhal ninaivae kanavae Male Part Neeril thondrum alaigalai polae Nenjil nooru ninaivugal aada Thondrum uravu…..yaavum kanavu… Vaanil thondrum vaanavil pola Vaadai kaatrin vaazhvinai pola Aasai nenjam ingae Male Part Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male Part Inainthathae irunthum thanaimaiyil vaazhum Ilamai ninaivo iruttinil vaazhum Yaedho unarvu….yaengum manathu Thaniyae thodarum oru vazhi payanam Thanalil thavikkum manathukku salanam Thondrum nenjam ingae Male Part Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male Part Kadhal ninaivae kanavae….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : காதல் நினைவே கனவே காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : காதல் நினைவே கனவே..... ஆண் : நீரில் தோன்றும் அலைகளைப் போலே நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட தோன்றும் உறவு......யாவும் கனவு...... வானில் தோன்றும் வானவில் போல வாடைக் காற்றின் வாழ்வினை போல ஆசை நெஞ்சம் இங்கே... ஆண் : காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும் இளமை நினைவோ இருட்டினில் வாழும் ஏதோ உணர்வு......ஏங்கும் மனது..... தனியே தொடரும் ஒரு வழி பயணம் தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம் தோன்றும் நெஞ்சம் இங்கே...... ஆண் : காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : காதல் நினைவே கனவே....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja and M. S. Viswanathan
Release information: From En Iniya Pon Nilavae (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: En Iniya Pon Nilavae
- Composer: Ilayaraja and M. S. Viswanathan