Roman script
Singers : Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha Music by : T. S. Naresh Lyrics by : Poovai Senguttavan Male Part Kadhal enbathu siraitaanae Adhil kanniyar vizhigal valaithaanae Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Adhu ennaalum pon vilangae…. Male Part Kadhal enbathu siraitaanae Adhil kanniyar vizhigal valaithaanae Aa….aa….aa…. Female : Aahaa aahaa haa Male : Lalalala lalarae Female : Ohho ohho ho Male : Lalalala lallallaa Female : Yaehae yaehae yaehae Male Part Nenjenum thottaththil Idhazh vidum malarukku maaraatha vaasam varum Vanjiyar vaazhvukku kaalaiyar karangal Aadhaaram endrum tharum Kaalamae maarumae vaazhumae endrumae kadhalae Male Part Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Kai pattri kondaal sugamae…. Female Part Deivaththin koyilil Baktharkal varuvathu devathai ariyaathathaa Ketkindra manathirkku tharugindra varamathu Deivaththaal mudiyaathathaa Female Part Deivaththin koyilil Baktharkal varuvathu devathai ariyaathathaa Ketkindra manathirkku tharugindra varamathu Deivaththaal mudiyaathathaa Kettathae kidaikkumae Vaazhumae endrumae kadhalae Both : Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Kai pattri kondaal sugamae…. Both : Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae
தமிழ்
பாடகர்கள் : மு. க. முத்து, எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே அதில் சிக்கிக் கொண்டால் மனம் பற்றிக் கொண்டால் அது எந்நாளும் பொன் விலங்கே..... ஆண் : காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே ஆ....ஆ....ஆ...... பெண் : ஆஹா ஆஹா ஹா ஆண் : லலலல லலரே பெண் : ஓஹோ ஓஹோ ஹோ ஆண் : லலலல லல்லல்லா பெண் : ஏஹே ஏஹே ஏஹே... ஆண் : நெஞ்செனும் தோட்டத்தில் இதழ் விடும் மலருக்கு மாறாத வாசம் வரும் வஞ்சியர் வாழ்வுக்கு காளையர் கரங்கள் ஆதாரம் என்றும் தரும் காலமே மாறுமே வாழுமே என்றுமே காதலே ஆண் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால் கைப் பற்றிக் கொண்டால் சுகமே...... பெண் : தெய்வத்தின் கோயிலில் பக்தர்கள் வருவது தேவதை அறியாததா கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது தெய்வத்தால் முடியாததா பெண் : தெய்வத்தின் கோயிலில் பக்தர்கள் வருவது தேவதை அறியாததா கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது தெய்வத்தால் முடியாததா கேட்டதே கிடைக்குமே வாழுமே என்றுமே காதலே..... இருவர் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால் கைப் பற்றிக் கொண்டால் சுகமே...... இருவர் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல
Song information
Singers: Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha
Music by: T. S. Naresh
Lyrics by: Poovai Senguttavan
Release information: From Ingeyum Manithargal (1975) · Singer: Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha · Lyricist: Poovai Senguttavan · Music: T. S. Naresh
Explore this song
- Singer: Mu. Ka. Muthu
- Singer: S. V. Ponnusami and B. Vasantha
- Film / album: Ingeyum Manithargal
- Composer: T. S. Naresh
- Lyricist: Poovai Senguttavan