Roman script
Singer : Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Koon piraiyai pottriduvom Kurraanai oodhiduvom Menmai migu mekkaavin Dhisai nokki paadiduvom Menmai migu mekkaavin Dhisai nokki paadiduvom Male Part Nalla manathil kudiyirukkum Naakoor aandavaa Pirar nalaththai ninaiththu Unnai naanum vendavaa Male Part Nalla manathil kudiyirukkum Naakoor aandavaa Pirar nalaththai ninaiththu Unnai naanum vendavaa Male Part Yaarum varuvaar yaarum thozhuvaar Naakoor aandavan sannathiyil Naanum ondru neeyum ondru Napigal naayagam munnilaiyil Male Part Nalla manathil kudiyirukkum Naakoor aandavaa Pirar nalaththai ninaiththu Unnai naanum vendavaa Male Part Ooraarkku uzhaiththavarkae Uyar padhavi nee koduththaai Yaar yaarkku edhu koduththaal Yaerkkum endru nee vaguththaai Male Part Vaaraatha padhavikkellaam Vaai pillakkum manithar undu Oorkkuruvi sila neram
Parunthendru ninaippathundu Oorkkuruvi sila neram Parunthendru ninaippathundu Oorkkuruvi sila neram Parunthendru ninaippathundu Male Part Yaarum varuvaar yaarum thozhuvaar Naakoor aandavan sannathiyil Naanum ondru neeyum ondru Napigal naayagam munnilaiyil Male Part Nalla manathil kudiyirukkum Naakoor aandavaa Pirar nalaththai ninaiththu Unnai naanum vendavaa Male Part Sollaatchi sirakkuthappaa Nee vaguththa yaettinilae Sollaatchi sirakkuthappaa Nee vaguththa yaettinilae Male Part Pollaangu solpavargal Than mudhugai paarppathillai Nallorgal avar petchai Ennaalum ketpathillai Nallorgal avar petchai Ennaalum ketpathillai Nallorgal avar petchai Ennaalum ketpathillai Male Part Yaarum varuvaar yaarum thozhuvaar Naakoor aandavan sannathiyil Naanum ondru neeyum ondru Napigal naayagam munnilaiyil Male Part Nalla manathil kudiyirukkum Naakoor aandavaa Pirar nalaththai ninaiththu Unnai naanum vendavaa
தமிழ்
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கூன் பிறையை போற்றிடிடுவோம் குர்ரானை ஓதிடுவோம் மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம் மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம் ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில் நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில் ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா ஆண் : ஊரார்க்கு உழைத்தவற்கே உயர் பதவி நீ கொடுத்தாய் யார் யார்க்கு எது கொடுத்தால் ஏற்கும் என்று நீ வகுத்தாய் ஆண் : வாராத பதவிக்கெல்லாம் வாய் பிளக்கும் மனிதர் உண்டு ஊர்க்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு ஊர்க்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு...... ஊர்க்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு...... ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில் நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில் ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா ஆண் : சொல்லாட்சி சிறக்குதப்பா நீ வகுத்த ஏட்டினிலே நல்லாட்சி நடக்குதப்பா நீ வசிக்கும் நாட்டினிலே ஆண் : பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை..... நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை..... ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில் நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில் ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா
Song information
Singer: Mu. Ka. Muthu
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Anaiya Vilakku (1975) · Singer: Mu. Ka. Muthu · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Mu. Ka. Muthu
- Film / album: Anaiya Vilakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali