Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethu } (3)
Male Part
Kadhakadhapa
Maaridumo kaadhalithaal
Aaridumo
Male Part
Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethu
Male Part
{ Siru manal veetil
Kudi yerum nandaanadhu
Ival kan paarthu meen
Endru thindaadudhu } (2)
Male Part
Pongum nuraiyodu
Karai yerum alaiyaanadhu
Indha pen paarthu
Nilavendru vilayaadudhu
Male Part
Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethu
Male Part
{ Vanna poo chelai
Malar meni maraikindradhu
Adhai poonkaatru
Medhuvaaga izhukindradhu } (2)
Male Part
Idam kodukaamal
Thalir kaigal thadukindradhu
Vetkam thaalaamal ilam
Nenjam thudikindradhu
Male Part
Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethu
Male Part
Koyil silai ondru
Uyir kondu nadai potadho
Iru vizhi kondu ennai
Paarthu edai potadho
Male Part
Oru thunai vandhu
Vilai kolla thadai potadho
Adhai naan vaanga
Aval naanam thadai potadho
Male Part
Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethu
Male Part
Kadhakadhapa
Maaridumo kaadhalithaal
Aaridumo
Male Part
Kadaloram
Vaangiya kaathu
Kuliraaga irundhadhu nethuதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து } (3)
ஆண் : கதகதப்பா
மாறிடுமோ காதலித்தால்
ஆறிடுமோ
ஆண் : கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து
ஆண் : { சிறு மணல் வீட்டில்
குடி ஏறும் நண்டானது இவள்
கண் பார்த்து மீன் என்று
திண்டாடுது } (2)
ஆண் : பொங்கும் நுரையோடு
கரை ஏறும் அலையானது
இந்த பெண் பார்த்து
நிலவென்று விளையாடுது
ஆண் : கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து
ஆண் : { வண்ண பூ சேலை
மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக
இழுக்கின்றது } (2)
ஆண் : இடம் கொடுக்காமல்
தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம்
நெஞ்சம் துடிக்கின்றது
ஆண் : கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து
ஆண் : கோயில் சிலை
ஒன்று உயிர் கொண்டு நடை
போட்டதோ இரு விழி கொண்டு
என்னை பார்த்து எடை போட்டதோ
ஆண் : ஒரு துணை வந்து
விலை கொள்ள தடை
போட்டதோ அதை நான்
வாங்க அவள் நாணம்
தடை போட்டதோ
ஆண் : கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து
ஆண் : கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
ஆண் : கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்துSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Rickshawkaran (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Rickshawkaran
- Composer: M.S. Viswanathan