Roman script
Singer : Naveen Kumar Music by : Deva Chorus …………………… Male Part Kaatraaga varuvaaya… Kadalaaga varuvaaya… Poovaaga varuvaaya… Puyalaaga varuvaaya… Nilavaaga varuvaaya…. Nijamaaga varuvaaya… Nee sol …sollaamal sol Nee sol …sollaamal sol Chorus …………………. Male Part February pathinaangil Poovodu kaathiruppen Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya Male Part Velaigalin nadunaduvae Telephone-il imsikka Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya Male Part Pani veesum kaalayilae Thaeneeraai varuvaaya.. Veyil veesum maalayilae Ice cream-aai varuvaaya.. Male Part Kaaichal kondu naan thavikayilae Oru natpai pola nee varuvaaya.. Serththu veikkum en sambalathai Adi selavu seiya nee varuvaaya… Nee sol… sollaamal sol Nee sol…. sollaamal sol Chorus …………………………. Male Part Naan podum t shirt-ai Lip stickaal karai aakka Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya… Male Part Theriyaamal naan seiyum Thavarugalai sari seiya Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya… Male Part Bachelor vaazhkaikku Bye solla varuvaaya… Family man-aaga Ennai maatra varuvaaya…. Male Part Urasi kondu en bike-inilae En kaadhai kadithu kondu varuvaaya.. Udattil irrukkum en cigarette-ai Nee pidungi erindhu vida varuvaaya… Nee sol… sollaamal sol Nee sol …sollaamal sol Male Part Kaatraaga varuvaaya… Kadalaaga varuvaaya… Poovaaga varuvaaya… Puyalaaga varuvaaya… Nilavaaga varuvaaya…. Nijamaaga varuvaaya… Nee sol …sollaamal sol Nee sol …sollaamal sol……
தமிழ்
பாடகர் : நவீன் குமார் இசையமைப்பாளர் : தேவா குழு : .................... ஆண் : காற்றாக வருவாயா கடலாக வருவாயா பூவாக வருவாயா புயலாக வருவாயா நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் குழு : .................... ஆண் : பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன் வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : வேலைகளின் நாடு நடுவே டெலிபோனில் இம்சிக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : பனிவீசும் காலையிலே தேநீராய் வருவாயா வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீம்மாய் வருவாயா ஆண் : காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே ஒரு நர்ஸை போல நீ வருவாயா சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை அடி செலவு செய்ய நீ வருவாயா ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் குழு : .................... ஆண் : நான் போடும் டிசர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரி செய்ய வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : பேச்சுலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா பேமலி மேன் ஆக என்னை மாற்ற வருவாயா ஆண் : உரசி கொண்டு என் பைக்கினிலே என் காதை கடித்துக்கொண்டு வருவாயா உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை நீ பிடுங்கி எரிந்திட வருவாயா ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் ஆண் : காற்றாக வருவாயா கடலாக வருவாயா பூவாக வருவாயா புயலாக வருவாயா நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்
Song information
Singer: Naveen Kumar
Music by: Deva
Release information: From Unnai Thedi (1999) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Naveen Kumar
- Film / album: Unnai Thedi
- Composer: Deva