Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Kaadhal pan paadu yogam kondaadu

Sindhaadhae kanneerae podhum vidu

Sandhosham pongum sangeetha sangam

Ezhai chippi muthu pillai eenum dhinam

Male Part

Kaadhal pan paadu yogam kondaadu

Sindhaadhae kanneerae podhum vidu

Male Part

Sangeedha aarudhal thandhaalae poo magal

Sangeedha aarudhal thandhaalae poo magal

Oru kaar kaalathil en poonthottathil

Edhir paaraadha maarudhal

En nenjin pasi kanneerin rusi

Avai theeraadha saabangal

Paadagan ingae maalaigal engae

Dhaevadhai engae… sollungalaen

Male Part

Kaadhal pan paadu yogam kondaadu

Sindhaadhae kanneerae podhum vidu

Male Part

Sangeedha saadhanai sandhosha vaedhanai

Sangeedha saadhanai sandhosha vaedhanai

En nenjin vali indru theerum vazhi

Vandhu sonnaalae dhaevadhai

En thaen dhaesathil en raajaangathil

Ini naal thorum poo mazhai

Paadagan ingae maalaigal engae

Dhaevadhai engae… sollungalaen

Male Part

Kaadhal pan paadu yogam kondaadu

Sindhaadhae kanneerae podhum vidu

Sandhosham pongum sangeetha sangam

Ezhai chippi muthu pillai eenum dhinam

Male Part

Kaadhal pan paadu yogam kondaadu

Sindhaadhae kanneerae podhum vidu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் பண்பாடு யோகம் கொண்டாடு

சிந்தாதே கண்ணீரை போதும் விடு

சந்தோஷம் பொங்கும் சங்கீத சங்கம்

ஏழை சிப்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம்

ஆண் : காதல் பண்பாடு யோகம் கொண்டாடு

சிந்தாதே கண்ணீரை போதும் விடு

ஆண் : சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள்

சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள்

ஒரு கார்க்காலத்தில் என் பூந்தோட்டத்தில்

எதிர்ப்பாராத மாறுதல்

என் நெஞ்சின் பசி கண்ணீரின் ருசி

அவை தீராத சாபங்கள்

பாடகன் இங்கே மாலைகள் எங்கே

தேவதை எங்கே......சொல்லுங்களேன்

ஆண் : காதல் பண்பாடு யோகம் கொண்டாடு

சிந்தாதே கண்ணீரை போதும் விடு

ஆண் : சங்கீத சாதனை சந்தோஷ வேதனை

சங்கீத சாதனை சந்தோஷ வேதனை

என் நெஞ்சின் வலி இன்று தீரும் வழி

வந்து சொன்னாலே தேவதை

என் தேன் தேசத்தில் என் ராஜாங்கத்தில்

இனி நாள்தோறும் பூமழை

தேவதை எங்கே......சொல்லுங்களேன்

பாடகன் இங்கே மாலைகள் எங்கே

தேவதை எங்கே......சொல்லுங்களேன்

ஆண் : காதல் பண்பாடு யோகம் கொண்டாடு

சிந்தாதே கண்ணீரை போதும் விடு

சந்தோஷம் பொங்கும் சங்கீத சங்கம்

ஏழை சிப்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம்

ஆண் : காதல் பண்பாடு யோகம் கொண்டாடு

சிந்தாதே கண்ணீரை போதும் விடு

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: Vairamuthu

Explore this song