Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamaipithan Male Part Kadhal kiliyae nee yaen pesa maranthaai Nadhaswaramae nee yaen paada maranthaai Kadhal kiliyae nee yaen pesa maranthaai Nadhaswaramae nee yaen paada maranthaai Male Part Kadhal kiliyae nee yaen pesa maranthaai Male Part Kangalil naan itta mai karaiya Kanneer vidalaamo….aa….aa….aa…. Kaigalil naan itta valai kazhala unnai Sogam thodalaamo Male Part Niththamum thamarai padhangalai Intha nenjam sumanthathadi Niththamum thamarai padhangalai Intha nenjam sumanthathadi Nenjinil vaazhnthidum oviyamaai Unnai kangal varainthathadi Male Part Kadhal kiliyae nee yaen pesa maranthaai Nadhaswaramae nee yaen paada maranthaai Male Part Atchaya paaththiram naai thottathaal Adhai yaarum veruppathundo Anthiyil chandhiran karaipattathaal Adhai vaanam marupathundo Male Part Chiththirai maathaththi muzhu nilavaai Intha thegam kidakkuthadi Chiththirai maathaththi muzhu nilavaai Intha thegam kidakkuthadi Eththanai jenmangal maaridinum Namm kadhal nilaikkumadi…. Male Part Kadhal kiliyae nee yaen pesa maranthaai Nadhaswaramae nee yaen paada maranthaai Kadhal kiliyae nee yaen pesa maranthaai
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய் நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய் காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய் நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய் ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய் ஆண் : கண்களில் நான் இட்ட மை கரைய கண்ணீர் விடலாமோ......ஆ.......ஆ......ஆ.... கைகளில் நான் இட்ட வளைக் கழல உன்னை சோகம் தொடலாமோ ஆண் : நித்தமும் தாமரை பாதங்களை இந்த நெஞ்சம் சுமந்ததடி நித்தமும் தாமரை பாதங்களை இந்த நெஞ்சம் சுமந்ததடி நெஞ்சினில் வாழ்ந்திடும் ஓவியமாய் உன்னை கண்கள் வரைந்ததடி....... ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய் நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய் ஆண் : அட்சயப் பாத்திரம் நாய் தொட்டதால் அதை யாரும் வெறுப்பதுண்டோ அந்தியில் சந்திரன் கறைப்பட்டதால் அதை வானம் மறுப்பதுண்டோ ஆண் : சித்திரை மாதத்து முழு நிலவாய் இந்த தேகம் கிடக்குதடி சித்திரை மாதத்து முழு நிலவாய் இந்த தேகம் கிடக்குதடி எத்தனை ஜென்மங்கள் மாறிடினும் நம் காதல் நிலைக்குமடி....... ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய் நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய் காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamaipithan
Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaadhal Kiligal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamaipithan