Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Kaana vandha kaatchi enna velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Female Part Odi vandha vegam enna Velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae Odi vandha vegam enna velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae Female Part Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Female Part Ninaithu ninaithu solla vandha Saedhigal enna Than ninaivu maari nindru vitta Vedhanai enna Aa… aa…aa…aaa…aa…aa..aa..aaa..aaa..aa…aa… Female Part Ninaithu ninaithu solla vandha Saedhigal enna Than ninaivu maari nindru vitta Vedhanai enna Ingu vilaiyaadum kaadhalarai Kaana vandhaaiyo Unnai ariyaamal paartha padi Thigaithu nindraayo Female Part Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Female : Kaadhal engal sondham endru Ariyavillaiyaa Kanni ullam unakkirundhum naanamillaiyaa Aa… aa…aa…aaa…aa…aa..aa..aaa..aaa..aa…aa… Female Part Kaadhal engal sondham endru Ariyavillaiyaa Kanni ullam unakkirundhum naanamillaiyaa Un moga nilai marandhu vidu velli nilaavae Vandha megathilae maraindhu vidu velli nilaavae Female Part Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Odi vandha vegam enna velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae Female Part Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே பெண் : ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...ஆ.....ஆ... பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...ஆ.....ஆ... பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bhagyalakshmi
- Composer: M. S. Vishwanathan