Roman script
Singer : S. P. Balsubrahmanyam Music by : S. V. Venkataraman Male Part Kaami sathyabama kathavai thiravaai Enthan kaami sathyabama Kathavai thiravaai Kathavai thiravaai… Thiravaai….thiravaai Enthan ka.aami sathyabama Kathavai thiravaai Kathavai thiravaai..kathavai thiravaai Kaami sathyabama kathavai thiravaai Male Part Thamatham seithaal ini Thaalen manamohini Thamatham seithaal ini Thaalen manamohini Dhayai purivaai nee kanmani..ee…ee.. Dhayai purivaai nee kanmani Kanmani…kanmani….kanmani..ee…. Male Part Kaami sathyabama…. Enthan kaami sathyabama Kathavai thiravaai Male Part Jaalamellam arintha Maayan ennidam intha Jaalamellam arintha Maayan ennidam intha Saagasam yeno solladi… Ennidam intha Saagasam yeno solladi Sathyabaama…saagasam yeno solladi Solladi…..solladi….solladi…ee… Kaami sathyabama Enthan kaami sathyabama Kathavai thiravaai..kathavai thiravaai
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : காமி சத்யபாமா கதவை திறவாய் எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய் திறவாய் திறவாய் எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய்..கதவை திறவாய் காமி சத்யபாமா கதவை திறவாய்...... ஆண் : தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி தயயை புரிவாய் நீ கண்மணி தயயை புரிவாய் நீ கண்மணி கண்மணி …கண்மணி …கண்மணி... ஆண் : காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் ஆண் : ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த சாகசம் ஏனோ சொல்லடி என்னிடம் இந்த சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா சாகசம் ஏனோ சொல்லடி சொல்லடி..சொல்லடி..சொல்லடி.. ஆண் : காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய்.....
Song information
Singer: S. P. Balsubrahmanyam
Music by: S. V. Venkataraman
Release information: From Sri Krishna Leela (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balsubrahmanyam
- Film / album: Sri Krishna Leela
- Composer: S. V. Venkataraman