Roman script
Singer : S. P. Balsubrahmanyam Music by : Ilayaraja Male Part Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Adhanaaal rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Male Part Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male Part Uzhaipa nambi polachirukiren Naan unmaiyaaga oorukulla Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Male Part Padikaadha muttaalnu Pala peru sonnaanunga Adhanaala kutham enna annachi Padichaalum vela vetti Kedaikaadha desathila Arivaali aana mattum ennachi Male Part Thappu thanda pannaama Thanda choru thinnaama En pola porraadu Inbam varum pinnodu Male Part Nalla thaan kaiyum kaalum vechaanae Ennaatum paadu padu machaanae Appavum solluven ippovum solluven eppovum naan oru uththama puthiran Male Part Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Aduthavana keduthadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male Part Uzhaipa nambi polachirukiren Naan unmaiyaaga oorukulla Rajavukku raja naanda…doi Enakku mandhiringa yaarum ila.. Eh eh eh hey Chorus Lal laala laalalaaaa Lal laala laalalaaaa Lal laala laalalaaaa Lal laala laa lala laaa….. Male Part Thaaiyattum anbu vecha Thambhinnu aasa vecha Naayattum vandhu nippen pinnaadi Evanaachum vambilutha En mela kaiya vecha Emanaatum ninnuduven munnadi Male Part Villanukku villan thaan Veeranukku veran thaan doi… Sandaiyinnu vandhaaka Thozha thattum sooranthaan Male Part Ezhainga kaneer sindha koodathu Aathaadi namma nenjam thangaadhu Kannula eramum nenjula baramum Ullavan yaarukum nallathu pannuven Male Part Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Aduthavana keduthadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male Part Uzhaipa nambi polachirukiren Hahahaha.. Naan unmaiyaaga oorukulla…doi… Male Part {Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila} (2)
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அதனால் ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல ஆண் : அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ள ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல ஆண் : படிக்காத முட்டாள்னு பல பேரு சொன்னானுங்க அதனால குத்தம் என்ன அண்ணாச்சி படிச்சாலும் வேல வெட்டி கிடைக்காத தேசத்தில அறிவாளி ஆனா மட்டும் என்னாச்சி ஆண் : தப்பு தண்டா பண்ணாம தண்ட சோறு தின்னாம என் போல போராடு இன்பம் வரும் பின்னோடு ஆண் : நல்லா தான் கையும் காலும் வச்சானே என்னாடும் பாடு படு மச்சானே அப்பவும் சொல்லுவேன் இப்போவும் சொல்லுவேன் எப்போவும் நான் ஒரு உத்தம புத்திரன் ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அடுத்தவனை கெடுத்ததில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ள ராஜாவுக்கு ராஜா நான்டா டோய் எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல யே யே யே ஹே குழு : ............................... ஆண் : தாயாட்டும் அன்பு வெச்ச தம்பின்னு ஆச வெச்ச நாயாட்டம் வந்து நிப்பேன் பின்னாடி எவனாச்சும் வம்பிழுத்தா என் மேல கைய வெச்சா எமனாட்டம் நின்னுடுவேன் முன்னாடி ஆண் : வில்லனுக்கு வில்லன் தான் வீரனுக்கு வீரன் தான் டோய் சண்டையின்னு வந்தாக்கா தோள் தட்டும் சூரன்தான் ஆண் : ஏழைங்க கண்ணீர் சிந்த கூடாது ஆத்தாடி நம்ம நெஞ்சம் தாங்காது கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் உள்ளவன் யாருக்கும் நல்லது பண்ணுவேன் ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அடுத்தவனை கெடுத்ததில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் ஹாஹாஹாஹா நான் உண்மையாக ஊருக்குள்ள டோய் ஆண் : { ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல } (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Padikathavan (1985 Film) (1985) · Lyricist: Vaali
- Singer: S. P. Balsubrahmanyam
- Film / album: Padikathavan (1985 Film)
- Composer: Ilayaraja