Roman script
Singer : S. P. Balsubrahmanyam Music by : Bala Bharathi Male Part Aaha kanavae thana Oho nijamae thaanaa Kaadhal devathai mannil vanthatho Kangal rendum bothai kondatho Male Part Oho..munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren Male Part Aaha kanavae thana Oho nijamae thaanaa Male Part Kattu koonthal paarthen Tharaiyil vantha megamaa Pattu thozhgal paarthen Paarijaatha dhegamaa Male Part Mudhugu vannam paarthen Mullai poovin thaagamaa Mottu vannam paarthen Kattu kaaval meerumaa Male Part Kaluthu varaikkum paarthen Sila kanakku vazakkum paarthen Palingu nirangal paarthen Adi paranthu paranthu paarthen Male Part Oho munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren Male Part Aaha kanavae thana Oho nijamae thaanaa Male Part Yeri neeril neenthum Eeramaana mullaiyae Meengal seidha punniyam Aangal seiya villaiyae Male Part Dhega vannam kaatti Thee valartha mullaiyae Poo mugathai kaattu Porumai innum illaiyae Male Part Muzhukka nanaintha pinnae Un mugathai maraippathenna Kulithu muditha pinnae Un koonthal thaduppathenna Male Part Oho munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren Male Part Aaha kanavae thana Oho nijamae thaanaa Kaadhal devathai mannil vanthatho Kangal rendum bothai kondatho Male Part Oho..munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren Male Part Aaha kanavae thana Oho nijamae thaanaa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பாலா பாரதி ஆண் : ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா காதல் தேவதை மண்ணில் வந்ததோ கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ ஆண் : ஓஹோ முன்னால் பாரடி உன் முகத்தைப் பார்க்கிறேன் நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன் ஆண் : ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா ஆண் : காட்டுக் கூந்தல் பார்த்தேன் தரையில் வந்த மேகமா பட்டு தோள்கள் பார்த்தேன் பாரி ஜாத தேகமா ஆண் : முதுகு வண்ணம் பார்த்தேன் முல்லைப் பூவின் தாகமா மொட்டு வண்ணம் பார்த்தேன் கட்டுக் காவல் மீறுமா ஆண் : கழுத்து வரைக்கும் பார்த்தேன் சில கணக்கு வழக்கும் பார்த்தேன் பளிங்கு நிறங்கள் பார்த்தேன் அடி பறந்து பறந்து பார்த்தேன் ஆண் : ஓஹோ முன்னால் பாரடி உன் முகத்தைப் பார்க்கிறேன் நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன் ஆண் : ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா ஆண் : ஏாி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்ய வில்லையே ஆண் : தேக வண்ணம் காட்டி தீ வளர்த்த முல்லையே பூ முகத்தை காட்டு பொறுமை இன்னும் இல்லையே ஆண் : முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன குளித்து முடித்த பின்னே உன் கூந்தல் தடுப்பதென்ன ஆண் : ஓஹோ முன்னால் பாரடி உன் முகத்தைப் பார்க்கிறேன் நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன் ஆண் : ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா காதல் தேவதை மண்ணில் வந்ததோ கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ ஆண் : ஓஹோ முன்னால் பாரடி உன் முகத்தைப் பார்க்கிறேன் நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன் ஆண் : ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா
Song information
Singer: S. P. Balsubrahmanyam
Music by: Bala Bharathi
Release information: From Amaravathi (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balsubrahmanyam
- Film / album: Amaravathi
- Composer: Bala Bharathi