Roman script
Singer : P.B. Sreenivas Music by : M.S. Viswanathan Male Part { Kaalangalil Aval vasantham Kalaigalilae aval oviyam Maathangalil aval maargazhi Malargalilae aval malligai } (2) Male Part Kaalangalil Aval vasantham Male Part Paravaigalil Aval mani pura Paadalgalil aval thaalaatu Male Part …………………. Male Part Paravaigalil Aval mani pura Paadalgalil aval thaalaatu Male Part { Kanikalilae Aval maangani } (2) Kaatrinilae aval thendral Male Part Kaalangalil Aval vasantham Kalaigalilae aval oviyam Maathangalil aval maargazhi Malargalilae aval malligai Male Part Kaalangalil Aval vasantham Male Part { Paalpol Siripathil pillai aval Panipol anaipathil kanni } (2) Male Part { Kanpol Valarpathil annai } (2) Aval kavignan aakinaal ennai Male Part Kaalangalil Aval vasantham Kalaigalilae aval oviyam Maathangalil aval maargazhi Malargalilae aval malligai Male Part Kaalangalil Aval vasantham
தமிழ்
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை } (2) ஆண் : காலங்களில் அவள் வசந்தம் ஆண் : பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு ஆண் : ...................... ஆண் : பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு ஆண் : { கனிகளிலே அவள் மாங்கனி } (2) காற்றினிலே அவள் தென்றல் ஆண் : காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை ஆண் : காலங்களில் அவள் வசந்தம் ஆண் : { பால்போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி } (2) ஆண் : { கண்போல் வளர்ப்பதில் அன்னை } (2) அவள் கவிஞன் ஆக்கினால் என்னை ஆண் : காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை ஆண் : காலங்களில் அவள் வசந்தம்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Paava Mannippu (1961) · Lyricist: Kannadasan
- Singer: P.B. Sreenivas
- Film / album: Paava Mannippu
- Composer: M.S. Viswanathan