Roman script

Kaalamagal Madiyinile Song Lyrics is a track from Odumnadhi Tamil Film – 1969, Starring Ravichandran, T. S. Balaiah, C. K. Nagesh, Master Sridhar, B. Saroja Devi, Sheela and Ramaprabha. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : M. S. Viswanathan

Lyricist : Kannadasan

Female Part

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

Female Part

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

Nadhiyodu vandha vellam oorukkaaga en

Vidhiyodu sellum ullam yaarukkaaga

Female Part

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

Female Part

Thanneeril valarndha kodi

Mannil undu undu

Kanneril valarndha kodi pennil undu

Thanneeril valarndha kodi

Mannil undu undu

Kanneril valarndha kodi pennil undu

Manam thaedi aadugindra malarum undu undu

Manam thaedi aadugindra malarum undu

Nalla manam thaedi vaadugindra pennum undu undu

Manam thaedi vaadugindra pennum undu

Female Part

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

Female Part

Gangai varum neerinilae punidham undu undu

Mangaiyaval nenjinilae deivam undu

Deepam ulla maaligaiyil oliyum undu undu

Deivamae kann thirandhaal vaazhvum undu undu

Deivamae kann thirandhaal vaazhvum undu

Female Part

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

Uyirae nee vaaduvadhu yaarukkaaga

Udalodu saerndhu vandha uravukkaaga

Kaalamagal madiyinilae oodum nadhi

Kanni magal vazhiyinilae aadum vidhi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

பெண் : காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

நதியோடு வந்த வெள்ளம் ஊருக்காக என்

விதியோடு செல்லும் உள்ளம் யாருக்காக

பெண் : காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

பெண் : தண்ணீரில் வளர்ந்த கொடி

மண்ணில் உண்டு உண்டு

கண்ணீரில் வளர்ந்த கொடி பெண்ணில் உண்டு

தண்ணீரில் வளர்ந்த கொடி

மண்ணில் உண்டு உண்டு

கண்ணீரில் வளர்ந்த கொடி பெண்ணில் உண்டு

மணம் தேடி ஆடுகின்ற மலரும் உண்டு உண்டு

மணம் தேடி ஆடுகின்ற மலரும் உண்டு

நல்ல மனம் தேடி வாடுகின்ற பெண்ணும் உண்டு உண்டு

மனம் தேடி வாடுகின்ற பெண்ணும் உண்டு

பெண் : காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

பெண் : கங்கை வரும் நீரினிலே புனிதம் உண்டு உண்டு

மங்கையவள் நெஞ்சினிலே தெய்வம் உண்டு

தீபம் உள்ள மாளிகையில் ஒளியும் உண்டு உண்டு

தெய்வமே கண் திறந்தால் வாழ்வும் உண்டு உண்டு

தெய்வமே கண் திறந்தால் வாழ்வும் உண்டு

பெண் : காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

உயிரே நீ வாடுவது யாருக்காக

உடலோடு சேர்ந்து வந்த உறவுக்காக

காலமகள் மடியினிலே ஓடும் நதி

கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி

Song information

Singer: P. Susheela

Release information: From Odumnadhi (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song