Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandrabose Male Part Aaa….aaa….aaa…. Hoo ooo hoo oooo Haaa….aaa….aaa…aa…aaa…aa… Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Chorus : .………………. Male Part Pasum solaiyil veyil padum velaiyil Nindru kulir kaayum madal pootha Malar koottam thaan Kodi meedhilum chinna chedi meedhilum Mella nadai podum vidai koorum Pani mootam thaan Male Part Thottam thottamaaai koottam koottamaai Vaazhum paravai eera siragai ularthum pozhudhu thaan Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Female Part ……………. Chorus ……………………….. Male Part Idaiyodu thaan ottum udaiyodu thaan Mella isaiyodu asainthaadum ilam paavaigal Pop songuthaan nalla break danceuthaan Nitham athikaalai payilgindra mayil thogaigal Male Part Vaazhaithandu pol keerai thandu pol Kaalum neliya kaiyum neliya aadum azhagigal Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male Part Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Hmm mm mm lalalaalalaa Hmm mm mm lalalaalalaa
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆ ஆஅ ஆஅ ஹோ ஓ ஹோ ஓ ஹா ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது குழு : ................................ ஆண் : பசும் சோலையில் வெயில் படும் வேளையில் நின்று குளிர் காயும் மடல் பூத்த மலர் கூட்டம் தான் கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும் மெல்ல நடை போடும் விடை கூறும் பனி மூட்டம் தான் ஆண் : தோட்டம் தோட்டமாய் கூட்டம் கூட்டமாய் வாழும் பறவை ஈர சிறகை உலர்த்தும் பொழுது தான் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது பெண் : .......................... குழு : ................................ ஆண் : இடையோடு தான் ஓட்டும் உடையோடு தான் மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள் பாப் சாங் தான் நல்ல பிரேக் டான்ஸ் தான் நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள் ஆண் : வாழை தண்டு போல் கீரை தண்டு போல் காலும் நெளிய கையும் நெளிய ஆடும் அழகிகள் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது ஹ்ம்ம் ம்ம் லா லா லா ஹ்ம்ம் ம்ம் லா லா லா
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Maanagara Kaaval (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Maanagara Kaaval
- Composer: Chandrabose