Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Chorus ………………… Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Female Part Poovodu pottum soodiya paavai Kalyaana raman thediya seedhai Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Female Part Anbu naayagan kangal konjavey Nooraandu kaalam Andrilai polae inai piriyaamal Naan vaazha vendum Female Part Anbu naayagan kangal konjavey Nooraandu kaalam Andrilai polae inai piriyaamal Naan vaazha vendum Female Part Yaezh pirappilum thalaivan avanae Naan vanagidum iraivan avanae Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Female Part Nettriyin meedhu kungumam vaiththa Thalaivan enpaal thangidavae Female Part Thiru maangalyam soottiya kanavan Anbu vellamaai pongidave Female Part Kaarththigaiyil dheepam vaiththaen Aandavanin arulai vendi Naan konda naayagan vaazhiyavae Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam Female Part Poovodu pottum soodiya paavai Kalyaana raman thediya seedhai Female Part Kaalakaalamaai penthaanae karpoora dheepam Maalai konda mannanthaanae dheiveega roopam
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ...................................... பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் காதல் கொண்ட கண்ணன்தானே தெய்வீக ரூபம் பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை கல்யாண ராமன் தேடிய சீதை பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்... பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே நூறாண்டு காலம் அன்றிலை போலே இணைப் பிரியாமல் நான் வாழ வேண்டும் பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே நூறாண்டு காலம் அன்றிலை போலே இணைப் பிரியாமல் நான் வாழ வேண்டும் பெண் : ஏழ் பிறப்பிலும் தலைவன் அவனே நான் வணங்கிடும் இறைவன் அவனே பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்... பெண் : நெற்றியின் மீது குங்குமம் வைத்த தலைவன் என்பால் தங்கிடவே பெண் : திருமாங்கல்யம் சூட்டிய கணவன் அன்பு வெள்ளமாய் பொங்கிடவே பெண் : கார்த்திகையில் தீபம் வைத்தேன் ஆண்டவனின் அருளை வேண்டி நான் கொண்ட நாயகன் வாழியவே.... பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை கல்யாண ராமன் தேடிய சீதை பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்...
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Karpoora Deepam (1985) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Karpoora Deepam
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran