Roman script
Singer : K. J. Yesudas Music by : L. Vaidyanathan Male Part Kaakkai siraginilae nandhalaala Nindran kariya niram thondruthaiyae nandhalaala Kaakkai siraginilae nandhalaala Nindran kariya niram thondruthaiyae nandhalaala Male Part Paarkkum marangalellaam nandhalaala Nindran pachai niram thondruthaiyae nandhalaala Male Part Kaakkai siraginilae nandhalaala Nindran kariya niram thondruthaiyae nandhalaala Male Part Ketkkum oliyil ellaam nandhalaala Nindran geetham isaikkuthadaa nandhalaala Male Part Kaakkai siraginilae nandhalaala Nindran kariya niram thondruthaiyae nandhalaala Male Part Theekkul viralai vaiththaal nandhalaala Ninnai theendum inbam thondruthadaa nandhalaala Nandhalaala nandhalaala nandhalaala Male Part Kaakkai siraginilae nandhalaala Nindran kariya niram thondruthaiyae nandhalaala….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா.....
Song details
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: K. J. Yesudas
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan