Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Jinjikka jinjikka podu Ithu singara theru Male Part Injikka pinjikka kooru Unakkengakkaa ooru Female Part Sokkinaa pothum Chikkinnu kavvum Male Part Sikkinaa pothum Pakkunnu thavvum Female Part Ottina pothum Onnaagum rendu Male Part Vettinaa pothum Rende thaan thundu Female Part Thaalam thaan Inge thattaatha thaarada Female Part Jinjikka jinjikka podu Ithu singara theru Male Part Injikka pinjikka kooru Unakkengakkaa ooru Male Part Ennaachu ennaachu aathaa Nammoda plan uh Female Part Take off uh aayachu aathaa Nammoda plan uh Male Part Eppothum povum Thappaathu routtu Female Part Thappaana perkku Veppome vettu Male Part Ennavaanaalum Unnoda koottu Female Part Ellorum inge Onnunnu kaattu Both : Ippa thaan Kaathu nam pakkam veesuthu Male Part Ennachu ennaachu aatha Nammoda plan uh Female Part Take off uh aayachu aathaa Nammoda plan uh
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு பெண் : சொக்கினா போதும் சிக்கின்னு கவ்வும் ஆண் : சிக்கினா போதும் பக்குன்னு தவ்வும் பெண் : ஒட்டினா போதும் ஒண்ணாகும் ரெண்டு ஆண் : வெட்டினா போதும் ரெண்டே தான் துண்டு பெண் : தாளம் தான் இங்கே தட்டாததாரடா… பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு ஆண் : என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு ஆண் : எப்போதும் போவும் தப்பாது ரூட்டு பெண் : தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு ஆண் : என்னவானாலும் உன்னோட கூட்டு பெண் : எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு இருவர் : இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது ஆண் : என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Athiradi Padai (1994) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Athiradi Padai
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali