Roman script

Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani

Music by : Viswanathan -Ramamoorthy

Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam

Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam

Female Part

Hoo oo oo oo oo

Adhilae oru daekuruvi

Aduvum maatikiduchaam

Kuruvi adhuvum maatikiduchaam

Chorus : Kuruvi adhuvum maatikiduchaam

Male Part

Vannathi kuruvi vandhu

Valaiyil maatikiduchaam

Kuruvi valaiyil maatikiduchaam

Chorus : Kuruvi valaiyil maatikiduchaam

Female Part

Sengaalu naarai vandhu

Chorus : Sengaalu naarai vandhu

Female : Sevagam panni kiduchaam

Kuruvi sevagam pannikiduchaam

Chorus : Kuruvi sevagam pannikiduchaam

Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam

Male Part

Hoo ooo oo oo oo….

Pakka pona kambili pochi

Palla ilichudhaam

Poochi palla ilichudhaam

Female Part

Manjal poosikichaam

Kuruvi malae pottukichaam

Kuruvi malae pottukichaam

Chorus

Manjal poosikichaam

Kuruvi malae pottukichaam

Kuruvi malae pottukichaam

Male Part

Pandhal pottukichaam

Kuruvi pandhal pottukichaam

Pandhi vechikichaam

Kuruvi pandhi vechikichaam

Female Part

Thaali kattikichaam

Kuruvi melam kottikicham

Kuruvi melam kottikicham

Chorus

Thaali kattikichaam

Kuruvi melam kottikicham

Kuruvi melam kottikicham

Dum dum dum dum dum dum dum dum

Dum dum dum dum dum dum dum dum

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து

ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து

ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

பெண் : ஹோ..ஓ..ஓ...ஓ...ஓ...

அதிலே ஒரு டேக்குருவி

அதுவும் மாட்டிக்கிடுச்சாம்

குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்

குழு : குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்

ஆண் : வண்ணாத்திக் குருவி வந்து

வலையில் மாட்டிக்கிடுச்சாம்

குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்

குழு : குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்

பெண் : செங்காலு நாரை வந்து

குழு : செங்காலு நாரை வந்து

பெண் : சேவகம் பண்ணி கிடுச்சாம்

குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்....

குழு : குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்..

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து

ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

ஆண் : ஹோ..ஓ..ஓ..ஓ...

பாக்கப் போன கம்பிளி பூச்சி

பல்லே இளிச்சுதாம்

பூச்சி பல்லே இளிச்சுதாம்

பெண் : மஞ்சள் பூசிக்கிச்சாம்

குருவி மாலே போட்டுக்கிச்சாம்

குருவி மாலே போட்டுக்கிச்சாம்

குழு : மஞ்சள் பூசிக்கிச்சாம்

குருவி மாலே போட்டுக்கிச்சாம்

குருவி மாலே போட்டுக்கிச்சாம்

ஆண் : பந்தல் போட்டுக்கிச்சாம்

குருவி பந்தல் போட்டுகிச்சாம்

குருவி பந்தி வச்சிக்கிச்சாம்

குருவி பந்தி வச்சிக்கிச்சாம்....

பெண் : தாலி கட்டிக்கிச்சாம்

குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்

குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்....

குழு : தாலி கட்டிக்கிச்சாம்

குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்

குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்....

டும்டும்.. டும்டும்... டும்டும்... டும்டும்...

டும்டும்... டும்டும்... டும்டும்... டும்டும்....

Song information

Singers: Seerkazhi Govindarajan and K. Jamunarani

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: Seerkazhi Govindarajan and K.Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song