Roman script
Singers : P. Leela and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Female Part Jayathiru jegathala raja pradhaba Azhagin perazhagae Jayathiru jegathala raja pradhaba Azhagin perazhagae Female Part Jayathiru jegathala raja pradhaba Azhagin perazhagae Female Part Vettri than kaaran veeran neeyae Vimalon thirumaeni kreedam thaangu Veeram thaedum kambeera sundharaa Vaalai kaiyil yendhaai Female Part Jayathiru jegathala raja pradhaba Azhagin perazhagae Female Part Pugalin mandra avai maeviyamaara Azhagin kaaman nee maaradha thozha Devadhoodhan ulagaal perumaanae Iniya gaana kaviyae Female Part Jayathiru jegathala raja pradhaba Azhagin perazhagae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா அழகின் பேரழகே ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா அழகின் பேரழகே பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா அழகின் பேரழகே பெண் : வெற்றி தன் காரண வீரன் நீயே விமலோன் திருமணி கிரீடம் தாங்கு வீரம் தேடும் கம்பீர சுந்தரா வாளைக் கையில் ஏந்தாய்...... பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா அழகின் பேரழகே பெண் : புகழின் மன்ற அவை மேவியமாரா அழகின் காமன் நீ மாரத தோழா தேவதூதன் உலகாள் பெருமானே இனிய கான கவியே...... பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா அழகின் பேரழகே
Song information
Singers: P. Leela and P. Susheela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Leela and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Leela and P. Susheela
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Panchu Arunachalam