Roman script
Singer : Aalap Raju and Surmukhi Music by : D.Imman Female Part Ha ha ha ha Male Part Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa Male Part Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala Male Part Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan Male Part Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa Female Part Ha ha ha ha ha ha ha ha Male Part Vaanavillae thevaiyilla Nee irundha podhum pulla Male Part Sandhiranum neeyae sooriyanum neeyae Nandavana poovellam neeyae neeyae Natchathira meenellam neeyae neeyae Male Part Eppothum theeradha selvam neeyae Engeyum kaanaadha dheivam neeyae Munnadi pinnadi sikuren sokuren naan Male Part Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil pesa chorus : Pesa Female Part …………………………………………. Male Part ……………………………………………. Male Part Nee nadanthu poga kanda Boomi panthae noolukulla Suthidumae unna vachidumae kanna Vanda vazhi maarama neeyum pona Nikirenae aadama koil thoona Male Part Engae nee ninnalum ellai kodu Unnalae poo pookum pottal kaadu Otaram pannatha sokuren sokuren naan Male Part Jal jal jal osai aahaa aahaa aahaa aahaa Jal jal jal osai Male Part Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala Male Part Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan
தமிழ்
பாடகி : சுர்முக்ஹி பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச ஆண் : இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை ஹே நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : வானவில்லே தேவையில்ல நீ இருந்தா போதும் புள்ள ஆண் : சந்திரனும் நீயே சூரியனும் நீயே நந்தவன பூவெல்லாம் நீயே நீயே நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே ஆண் : எப்போதும் தீராத செல்வம் நீயே எங்கேயும் காணாத தெய்வம் நீயே முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை ஹே நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச குழு : பேச பெண் : ........................... ஆண் : ........................... ஆண் : நீ நடந்து போக கண்டா பூமி பந்தே நூலு குள்ள சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண வந்த வழி மாறாம நீயும் போனா நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா ஆண் : எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஜல் ஜல் ஜல் ஓசை ஆண் : இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்
Song information
Singer: Aalap Raju and Surmukhi
Music by: D.Imman
Release information: From Manam Kothi Paravai (2012) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Aalap Raju and Surmukhi
- Film / album: Manam Kothi Paravai
- Composer: D.Imman