Roman script
Iyarkkai Radhangale Song Lyrics is a track from Vazha Ninaithal Vazhalam – Tamil Movie 1978, Starring Jai Sankar, Major Sundararajan, Thengai Srinivasan, Sripriya, Jayadevi and Manorama. This song was sung by T. M. Soundararajan and P. Susheela, Music composed by Ilayaraja and lyrics work penned by Kannadasan and Panchu Arunachalam. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female Part Aaa…..aaa….aaa….aaa…. Male Part Iyarkkai rathangalae Ulagai marakkum manangalae Dhinam inippathaana idaththai nokki Parakka vidungalaen kalakka vidungalaen Suvaikka vidungalaen Female Part Iyarkkai rathangalae Ulagai marakkum manangalae Dhinam inippathaana idaththai nokki Parakka vidungalaen kalakka vidungalaen Suvaikka vidungalaen Female Part Azhgaana malar manjame Adhan meethu manisangamae Anantha thirukolamae Madhukadal vilaiyaadi maaranin isaipaadi
Mayangum ulagam namathu sotham Male Part Iyarkkai rathangalae Ulagai marakkum manangalae Dhinam inippathaana idaththai nokki Parakka vidungalaen kalakka vidungalaen Suvaikka vidungalaen Male Part Sevvaazhai thiruppanthalae Seeraattum ilnthendralae Sengani vaai thaenilae Iravinilae neenthu yaegamum suga shanthu Inaivom kanivom pirivathillai Male Part Iyarkkai rathangalae Ulagai marakkum manangalae Dhinam inippathaana idaththai nokki Parakka vidungalaen kalakka vidungalaen Suvaikka vidungalaen Female Part Kalyaanam suga moganam Kannaadi arai naadagam Kaalai varai aayiram Male : Irandinil ondraaga Inbangal mazhaiyaaga Female : Kannaa Male : Kannae Both : Kadhai padippom Male Part Iyarkkai rathangalae Female : Ulagai marakkum manangalae Male : Dhinam inippathaana idaththai nokki Parakka vidungalaen Female : Kalakka vidungalaen Both : Suvaikka vidungalaen Lalaalaalaa….laalaa….laalaalaa…..laalaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆஆ.....ஆஆ....ஆஆ....ஆஆ.... ஆண் : இயற்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்............. பெண் : இயற்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்............. பெண் : அழகான மலர் மஞ்சமே அதன் மீது மணிச்சங்கமே ஆனந்த திருக்கோலமே மதுக்கடல் விளையாடி மாறனின் இசை பாடி மயங்கும் உலகம் நமது சொந்தம் ஆண் : இயற்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்............. ஆண் : செவ்வாழை திருப்பந்தலே சீராட்டும் இளந்தென்றலே செங்கனி வாய் தேனிலே இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி இணைவோம் கனிவோம் பிரிவதில்லை பெண் : இயற்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்............. பெண் : கல்யாண சுக மோகனம் கண்ணாடி அறை நாடகம் காலை வரை ஆயிரம் ஆண் : இரண்டினில் ஒன்றாக இன்பங்கள் மழையாக பெண் : கண்ணா ஆண் : கண்ணே இருவர் : கதை படிப்போம் ஆண் : இயற்கை ரதங்களே பெண் : உலகை மறக்கும் மனங்களே ஆண் : தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன் பெண் : கலக்க விடுங்களேன் இருவர் : சுவைக்க விடுங்களேன்............. லாலாலாலா.....லாலா....லாலாலா...லாலா...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Vazha Ninaithal Vazhalam (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Vazha Ninaithal Vazhalam
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan