Roman script
Singer : Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam Idhu nadhiyillaatha odam Male Part Nadai marantha kaalgal thannil thadayaththai paarkkiraen Vadam izhantha therathu ondrai naalthorum izhukkiraen Siragizhantha paravai ondrai vaanaththil paarkkiraen Siragizhantha paravai ondrai vaanaththil paarkkiraen Uravuraatha pennai ennai naalellaam vaazhgiraen Male Part Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam Male Part Verum naaril karam kondu poo maalai thodukkiraen Verum kaattril uli kondu silai ondrai vadikkiraen Vidinthu vitta pozhuthil kooda vinnmeenai paarkkiraen Vidinthu vitta pozhuthil kooda vinnmeenai paarkkiraen Viruppamillaa pennai ennai ulagai naan verukkiraen Male Part Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam Male Part Ulamarintha pinthaano avalai naan ninaiththathu Uravuruvaal enathaanae manathai naan koduththathu Uyirizhantha karuvai kondu kavithai naan vadippathu Uyirizhantha karuvai kondu kavithai naan vadippathu Oru thalaiyaai kadhalilae eththanai naal vaazhvathu Male Part Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam Idhu nadhiyillaatha odam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது நதியில்லாத ஓடம் ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தை பார்க்கிறேன் வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன் வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது உறவுருவாள் எனதானே மனதை நான் கொடுத்தது உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது நதியில்லாத ஓடம்
Song information
Singer: Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thalai Ragam (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Balasubrahmanyam
- Film / album: Oru Thalai Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar