Roman script
Ithayam Pollathathu Song Lyrics is a track from Andru Kanda Mugam Tamil Film– 1968, Starring Ravichandran, Major Sundararajan, C. R. Parthiban, V. K. Ramasamy, C. K. Nagesh, Surulirajan, S. A. Ashokan, J. Jayalalitha and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Idhayam pollaadhadhu Idhayam pollaadhadhu Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu Female Part Idhayam pollaadhadhu Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu Female Part Kaattukku odiya munivargalum Veetukku thirumbhiya vishayamidhu Kaattukku odiya munivargalum Veetukku thirumbhiya vishayamidhu Female Part Kaavalai meeriya bodhaiyidhu Kaavalai meeriya bodhaiyidhu Kann moodi nadakkindra paadhai idhu Ahaa ohoo mmmm humm…. Female Part
Idhayam pollaadhadhu Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu Female Part Sattamum idhanai maruthathillai Dharumamum idhanai veruthathillai Pattangal vaanghiyum payanum illai Payir seiyaavidil nilamum illai Female Part Sattamum idhanai maruthathillai Dharumamum idhanai veruthathillai Pattangal vaanghiyum payanum illai Payir seiyaavidil nilamum illai Female Part Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu Idhayam pollaadhadhu Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu Female Part Aasaiyil idhayam kanindhirukkum Sandhosam kannil malarnthirukkum Aasaiyil idhayam kanindhirukkum Sandhosam kannil malarnthirukkum Female Part Ninaivukkul ninaivu valarnthirukkum Ninaivukkul ninaivu valarnthirukkum Illaiyendraal edhu pirandhirukkum Ahaa ohoo mmmm humm…. Female Part Idhayam pollaadhadhu Kann edhirae pennazhagai kanda pinnae Ilamai vegam kollaamal nillaadhadhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : இதயம் பொல்லாதது இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது பெண் : இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது பெண் : காட்டுக்கு ஓடிய முனிவர்களும் வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது காட்டுக்கு ஓடிய முனிவர்களும் வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது பெண் : காவலை மீறிய போதையிது காவலை மீறிய போதையிது கண்மூடி நடக்கின்ற பாதை இது ஆஹா ஓஹோ ம்ம்ம்ஹூம்... பெண் : இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது பெண் : சட்டமும் இதனை மறுத்ததில்லை தருமமும் இதனை வெறுத்ததில்லை பட்டங்கள் வாங்கியும் பயனுமில்லை பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை பெண் : சட்டமும் இதனை மறுத்ததில்லை தருமமும் இதனை வெறுத்ததில்லை பட்டங்கள் வாங்கியும் பயனுமில்லை பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை பெண் : கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது பெண் : ஆசையில் இதயம் கனிந்திருக்கும் சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும் ஆசையில் இதயம் கனிந்திருக்கும் சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும் பெண் : நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும் நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும் இல்லையென்றால் எது பிறந்திருக்கும் ஆஹா ஓஹோ ம்ம்ம்ஹூம்... பெண் : இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
Song information
Singer: P. Susheela
Release information: From Andru Kanda Mugam (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Andru Kanda Mugam