Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Irukkumidam engae sol iraivaa Irukkumidam engae sol iraivaa Indha ezhai un sannidhiyil Vara vaendum thalaivaa Irukkumidam engae sol iraivaa Indha ezhai un sannidhiyil Vara vaendum thalaivaa Irukkumidam engae sol iraivaa Female Part Poruppadharkku neramillai Pongi azhugiren Poruppadharkku neramillai Pongi azhugiren Poongodiyin naayaganae kaadhal manavaalaa Poongodiyin naayaganae kaadhal manavaalaa Female Part Irukkumidam engae sol iraivaa Female Part Vaanagathil odi varum Paravaigalai ketten Vazhi meedhu vizhi vaithu Thaedi thaedi paarthen Female Part Vaanagathil odi varum Paravaigalai ketten Vazhi meedhu vizhi vaithu Thaedi thaedi paarthen Female Part Kanagathu vaedaraiyum Kandu naan ketten Kanagathu vaedaraiyum Kandu naan ketten Kannaa… aa…aaa….aaa….aaa…aaa….aaa…aaa… Kanna un thiru uruvam engaeyum illai Engaeyum illai Female Part Irukkumidam engae sol iraivaa Female Part Irukkindraai enbadhanaal Ivvalavum ketten Irukkindraai enbadhanaal Ivvalavum ketten Illai yena mudivaanaal kadharavae maatten Illai yena mudivaanaal kadharavae maatten Female Part Aiyaa un kangalilae oli pirakkaadho… Aiyaa un thiru vaayil vaarthai varaadho… Aiyaa un kai kaalgal asaiya maattaadho… Aiyaa un adimaiyinai anaikka maattaaiyo… Hooo ooo ooo oo hooo
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இந்த ஏழை உன் சந்நிதியில் வர வேண்டும் தலைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இந்த ஏழை உன் சந்நிதியில் வர வேண்டும் தலைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா பெண் : பொறுப்பதற்கு நேரமில்லை பொங்கி எழுகிறேன் பொறுப்பதற்கு நேரமில்லை பொங்கி எழுகிறேன் பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா பெண் : வானகத்தில் ஓடிவரும் பறவைகளைக் கேட்டேன் வழி மீது விழி வைத்துத் தேடித் தேடிப் பார்த்தேன் பெண் : வானகத்தில் ஓடிவரும் பறவைகளைக் கேட்டேன் வழி மீது விழி வைத்துத் தேடித் தேடிப் பார்த்தேன் பெண் : கானகத்து வேடரையும் கண்டு நான் கேட்டேன் கானகத்து வேடரையும் கண்டு நான் கேட்டேன் கண்ணா......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ... கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை எங்கேயும் இல்லை பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா பெண் : இருக்கின்றாய் என்பதனால் இவ்வளவும் கேட்டேன் இருக்கின்றாய் என்பதனால் இவ்வளவும் கேட்டேன் இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன் இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன் பெண் : ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ ஹோ ஓஒ ஓ ஓ ஹோ
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Panithirai (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panithirai
- Composer: K. V. Mahadevan