Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Iraivan iraivan iraivan Varuvaan varuvaan varuvaan Female Part Aahaa ahaha aha Aahaha aa aa aa aaa haa…aaa…. Female Part Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Chorus Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female Part Arivom avanai Avan anbae naam perum karunai Chorus Arivom avanai Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female Part Vanna vanna poovinil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan Vanna vanna poovil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan Female Part Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan Female Part Anbae enbadhu koil Aasai enbadhu naadu Paasam enbadhu veedu Chorus Paasam enbadhu veedu Female Part Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female Part Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan Female Part Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan Female Part Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan Female Part Kangal avanai kaana Ullam avanai ninaikka Kaigal avanai vananga Chorus : Kaigal avanai vananga Female Part Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Arivom avanai Chorus : Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ...... பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் குழு : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை குழு : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் பெண் : சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் பெண் : அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு பாசம் என்பது வீடு குழு : பாசம் என்பது வீடு பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் பெண் : கண்கள் அவனை காண உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க குழு : கைகள் அவனை வணங்க பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை குழு : அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Shanthi Nilayam (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Shanthi Nilayam
- Composer: M. S. Vishwanathan