Roman script
Singers : P. Susheela and P. Leela Music by : A. Rama Rao and Hemant Kumar Female Part Indha veen kobam haaa Indha veen kobam varalaamo Ulladhai sonnaal Indha veen kobam varalaamo Ulladhai sonnaal Erindhu yen melae vizhalaamo Female Part Hmm appuram Female Part Unavillai urakkamillai unarvillai Unavillai urakkamillai unarvillai Kanavilum neengaadha Kaadhalin sodhanai Thannaal indha vaedhanai Valaiyidhil nee vizum kaalam varumae Kaadhal valaiyidhil nee vizhum kaalam varumae Naanaa illai piravi idhil ilai Yaeno unai pol enakkandha aan thollai Female Part Veen kobam varalaamo Unakindha veen kobam varalaamo Female Part Kanden naan kanden… Female : Haan Female : Kanden naan kanden Female : Kandiyaa ennadi Female Part Adhisayam kanden Ragasiyam kanden Naadhanai ninaindhadhen Nee naadhanai ninaindhadhen Immaanadhum purindhadhae Female Part Sirippo unakkae edharkko Un aasai ullam pongidudhae Female Part Enai naadiyae vijiayanum varuvaarae Enai thirumanam purivaarae Vijayanum varuvaarae Enai thirumanam purivaarae Jagamidhilae ekkinaiyae yevarinaiyae… Ae… ae… ae…ae…ae…… Jagamidhilae ekkinaiyae yevarinaiyae Vaazhvu malandhidumae en Vaazhvu malandhidumae Vaazhvu malandhidumae en Vaazhvu malandhidumae Female Part Haiya aasaiya paaru Female Part Nee aagaasa Nee aagaasa kottai kattaadhae Idhu aagaadha kaariyam kittaadhae Naetru vandha oruthiyidam Naesam vaithaanae Avan naesam vaithaanae Avan unnai veruthaanae Aval kannazhagil avan kattazhagil Aval kaadhalilae manam Sokki vittaan sundhari Avan unai marandhaan kanmani Ini unakkidhuvae dhandanai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : இந்த வீண் கோபம் ஹா இந்த வீண் கோபம் வரலாமோ உள்ளதைச் சொன்னால் இந்த வீண் கோபம் வரலாமோ உள்ளதைச் சொன்னால் எரிந்து என் மேலே விழலாமோ பெண் : ஹ்ம்ம் அப்புறம் பெண் : உணவில்லை உறக்கமில்லை உணர்வில்லை உணவில்லை உறக்கமில்லை உணர்வில்லை கனவிலும் நீங்காத காதலின் சோதனை தன்னால் இந்த வேதனை வலையிதில் நீ வீழும் காலம் வருமே காதல் வலையிதில் நீ வீழும் காலம் வருமே நானா இல்லை பிறவி இதில் இலை ஏனோ உனைப் போல் எனக்கந்த ஆண் தொல்லை பெண் : வீண் கோபம் வரலாமோ உனக்கிந்த வீண் கோபம் வரலாமோ பெண் : கண்டேன் நான் கண்டேன் பெண் : ஹான் பெண் : கண்டேன் நான் கண்டேன் பெண் : கண்டியா என்னடி பெண் : அதிசயம் கண்டேன் ரகசியம் கண்டேன் நாதனை நினைந்ததேன் நீ நாதனை நினைந்ததேன் இம் மானதும் புரிந்ததே பெண் : சிரிப்போ உனக்கே எதற்கோ உன் ஆசை உள்ளம் பொங்கிடுதே பெண் : எனை நாடியே விஜயனும் வருவாரே எனை திருமணம் புரிவாரே விஜயனும் வருவாரே எனை திருமணம் புரிவாரே ஜகமிதிலே எனக்கிணையே எவரினியே... ஏ......ஏ......ஏ....ஏ....ஏ..... ஜகமிதிலே எனக்கிணையே எவரினியே வாழ்வு மலர்ந்திடுமே என் வாழ்வு மலர்திடுமே வாழ்வு மலர்ந்திடுமே என் வாழ்வு மலர்திடுமே பெண் : ஹைய்ய ஆசையப் பாரு பெண் : நீ ஆகாச நீ ஆகாசக் கோட்டை கட்டாதே இது ஆகாத காரியம் கிட்டாதே நேத்து வந்த ஒருத்தியிடம் நேசம் வைத்தானே அவன் நேசம் வைத்தானே அவன் உன்னை வெறுத்தானே அவள் கண்ணழகில் அவன் கட்டழகில் அவள் காதலிலே மனம் சொக்கி விட்டாள் சுந்தரி அவன் உனை மறந்தான் கண்மணி இனி உனக்கிதுவே தண்டனை
Song information
Singers: P. Susheela and P. Leela
Music by: A. Rama Rao and Hemant Kumar
Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: K.V.Srinivasan
Explore this song
- Singer: P. Susheela and P. Leela
- Film / album: Kanavaney Kankanda Deivam
- Composer: A. Rama Rao and Hemant Kumar