Roman script

Singer : P. Leela

Music by : A. Rama Rao and Hemant Kumar

Female Part

Ambaa paedhaikkiranguvadhu vambaa

Vaeru gadhi yaedhu jagadhambaa

Paedhaikkiranguvadhu vambaa

Vaeru gadhi yaedhu jagadhambaa

Female Part

Kan pol enai valartha thandhai

Iru kan pera yengum en sindhai

Kan pol enai valartha thandhai

Iru kan pera yengum en sindhai

Kalakkam theerumo karunai varumo

Kalakkam theerumo karunai varumo

Female Part

Jagadhambaa

Paedhaikkiranguvadhu vambaa

Vaeru ghadhi yaedhu jagadhambaa

Female Part

Naaga logham sendravarai

Kan kulira kanbaeno

Naaga logham sendravarai

Kan kulira kanbaeno

Jeyamenum madhura mozhi kaetppeno

Jeyamenum madhura mozhi kaetppeno

Kanavaamo nin thiruvulam edhuvo dhevi

Nin thiruvulam edhuvo dhevi

Female Part

Jagadhambaa

Paedhaikkiranguvadhu vambaa

Vaeru ghadhi yaedhu jagadhambaa

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்

பெண் : அம்பா பேதைக்கிறங்குவது வம்பா

வேறு கதி ஏது ஜகதம்பா

பேதைக்கிறங்குவது வம்பா

வேறு கதி ஏது ஜகதம்பா

பெண் : கண் போல் எனை வளர்த்த தந்தை

இரு கண் பெற ஏங்கும் என் சிந்தை

கண் போல் எனை வளர்த்த தந்தை

இரு கண் பெற ஏங்கும் என் சிந்தை

கலக்கம் தீருமோ கருணை வருமோ

கலக்கம் தீருமோ கருணை வருமோ

பெண் : ஜகதம்பா

பேதைக்கிறங்குவது வம்பா

வேறு கதி ஏது ஜகதம்பா

பெண் : நாகலோகம் சென்றவரை

கண் குளிர காண்பேனோ

நாகலோகம் சென்றவரை

கண் குளிர காண்பேனோ

ஜெயமெனும் மதுர மொழி கேட்பேனோ

ஜெயமெனும் மதுரமொழி கேட்பேனோ

கனவாமோ நின் திருவுளம் எதுவோ தேவி

நின் திருவுளம் எதுவோ தேவி

பெண் : ஜகதம்பா

பேதைக்கிறங்குவது வம்பா

வேறு கதி ஏது ஜகதம்பா

Song information

Singer: P. Leela

Music by: A. Rama Rao and Hemant Kumar

Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: Papanasam Sivan

Explore this song