Roman script

Singer : P. Susheela
Music by : A. Rama Rao and Hemant Kumar
Female Part
Aa… aaa…aaa…aaa…aa…aaa…
Haa…aaa…aaa…
Haa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa….
Female Part
Anbil malarndha nal rojaa
Kan valaraai en raajaa
Anbil malarndha nal rojaa
Kan valaraai en raajaa
Female Part
Vaazhvilae oli veesavae
Vandhavanae kan valaraai
En vaazhvil oli veesavae
Vandhavanae kan valaraai
Aa thaalo thaalo thaalo
Aa raaaro aaro raaro…
Female Part
Anbil malarndha nal rojaa
Kan valaraai en raajaa
Female Part
Endrum malar maalai soottumae
Vandu thaenai vaayil oottumae
Maangalin koottamae
Vaedikkai kaattumae
Mannan undhan naattilae
Female Part
Thanga thottilil thaalaattiyae
Sugumaaranae seeraattiyae
Vennilaa kaattiyae
Paal annam oottiyae
Konjidum naal vandhidumae
Female Part
Anbil malarndha nal rojaa
Kan valaraai en raajaa
Aa thaalo thaalo thaalo
Aa raaaro aaro raaro

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்
பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....ஆஅ...
ஹா.....ஆஅ.....ஆஅ.....
ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....ஆஅ...
பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
பெண் : வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
என் வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
ஆ தாலோ தாலோ தாலோ
ஆ ராரோ ஆரோ ராரோ...
பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
பெண் : தென்றல் மலர் மாலை சூட்டுமே
வண்டு தேனை வாயில் ஊட்டுமே
மான்களின் கூட்டமே
வேடிக்கை காட்டுமே
மன்னன் உந்தன் நாட்டிலே
பெண் : தங்க தொட்டிலில் தாலாட்டியே
சுகுமாரனே சீராட்டியே
வெண்ணிலா காட்டியே
பாலன்னம் ஊட்டியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமே
பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
ஆ தாலோ தாலோ தாலோ
ஆ ராரோ ஆரோ ராரோ

Song details

Music by: A. Rama Rao and Hemant Kumar

Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: V. Seetharaman